பி.எச்.பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கிஇணைப்பு: ckb
வரிசை 399: வரிசை 399:
[[ca:PHP]]
[[ca:PHP]]
[[ceb:PHP]]
[[ceb:PHP]]
[[ckb:پی ئچ پی]]
[[cs:PHP]]
[[cs:PHP]]
[[cy:PHP]]
[[cy:PHP]]

04:02, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்


பி.எச்.பி
PHP
நிரலாக்கக் கருத்தோட்டம்:imperative, object-oriented
தோன்றிய ஆண்டு:1995
வடிவமைப்பாளர்:Rasmus Lerdorf
வளர்த்தெடுப்பாளர்:The PHP Group
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:5.2.6
அண்மை வெளியீட்டு நாள்:மே 1 2008 (2008-05-01), 5837 நாட்களுக்கு முன்னதாக
இயல்பு முறை:Dynamic, weak
முதன்மைப் பயனாக்கங்கள்:Roadsend PHP, Phalanger, Quercus, Project Zero
பிறமொழித்தாக்கங்கள்:C, Perl, Java, C++, C#, Python
இம்மொழித்தாக்கங்கள்:Php4delphi
இயக்குதளம்:Cross-platform
அனுமதி:PHP License
இணையதளம்:http://php.net/

பி.எச்.பி (PHP: Hypertext Preprocessor) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க படிவ நிரலாக்க மொழி. இது இணைய நிரலாக்கத்திற்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை எச்.டி.எம்.எல் (HTML) பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம்.

பயன்பாடு

பி.எச்.பி திறந்த மூல ஸ்கிர்ப்ட் மொழியாகும். மூன்று வகைகளில் இதனை உபயோகப்படுத்தமுடியும்.

  • இணையதளம் அமைப்பதற்கு
  • மேசைக்கணினி கருவிகள் உருவாக்குவதற்கு
  • Command line scripting

இணைய தளம் அமைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் உலாவியும் இணணய வழங்கியும் சேர நிகழ்நிலை (டயனமிக்) இணைய பக்கங்கள் உருவாக்கமுடியும்.

பிஎச்பி மடிக்கணினி கருவிகள் உருவாக்குவதற்கு இலகுவானதும் அல்ல பரிந்துரைக்கப்படுவதுமில்லை.

பிஎச்பி யுடன் mysql சேர்த்து டேட்டாபேசுக்கான நிரலி எழுத முடியும்.

மொழிச் சூழல்

வெளியீடுகள்

சூன் 1, 2007 அன்று பி.எச்.பி 5.2.3 வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பொருள் நோக்கு நிரலாக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இதில் மைசீக்குவல் நிரகம் இணைக்கப்படவில்லை. இதை தனியாக நிறுவிக் கொள்ளவேண்டும்.

தரவிறக்கம்

பி.எச்.பியை தானியங்கி முறையிலும், சுயமாகவும் (=manual) நிறுவ முடியும். விண்டோஸில் நிறுவுவதற்கென தனி exe ஐ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த சூழல்/தொகுப்பி

Eclipse போன்று பல தொகுப்பிகள் பி.எச்.பி யை ஏதுவாக்குகின்றன. DzSoft PHP தொகுப்பி நல்ல வணிக தொகுப்பி ஆகும்.

பி.எச்.பி யும் எச்.டி.எம்.எல் உம்

பி.எச்.பிக்குள் எச்.டி.எம்.எல்

பல இடங்களில் பி.எச்.பி பின் தள செயற்பாடுகளுக்கும், எச்.டி.எம்.எல், யாவாசிகிரிட்டு, சி.எசு.எசு முன் தள வடிவமைப்பு/செயறபாட்டுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. php கோப்பில் பின்வருமாறு எச்.டி.எம்.எல் ச் சேக்கலாம்.

<?php
பி.எச்.பி....

?>
இங்கு எச்.டி.எம்.எல்
பி.எச்.பி மாறிலிகளை <?php echo $var ?> என்று எச்.டி.எம்.எல் இல் சேக்கலாம்.
<?php

பி.எச்.பி...

?>

எச்.டி.எம்.எல் உள் பி.எச்.பி

<html>
<head>
</head>
<body>

<?php
echo "Hello!";
?>

</body>
</html>

பி.எச்.பி இல் தமிழ்

சில தொகுப்புகள் தமிழ் சரங்களை சரிவர காட்டா. ஒருங்குறி ஏதுவாக்கப்பட்ட தொகுப்பிகளே பி.எச்.பியை சரிவரக் காட்டும். xampp நிறுவி எளிய தமிழில் பி.எச்.பி என்ற செய்முறையில் சென்ன மாதிரி செய்தால், தமிழை பி.எச்.பியில் பயன்படுத்தலாம்.

மொழி அமைப்பு

உலகே வணக்கம்

<?php
print "Hello World!";
?>
Hello World!


தரவு இனங்கள்

பி.எச்.பி மொழியில் ஐந்து தரவு இனங்கள் பரலாக பயன்படுகின்றன.

  • திசையிலிகள் (scalars) - $foo_scalar = "john";
  • அணி (array) - $foo_array = array("item1", "item2", "item3");
  • hash - $foo_hash = array( 'key1'=>"value1", 'key2'=>"value2", 'key3'=>"value3" );
  • கோப்பு

கட்டுப்பாடு (Control Flow)

எனில்/if

$selection="ta";
if ($selection=="hi")
  echo "You have selected the Hindi Wikipedia"; 
elseif ($selection=="ta")
  echo "You have selected the Tamil Wikipedia"; 
else
  echo "You have selected the English Wikipedia";
You have selected the Tamil Wikipedia


தெரிவு/Switch

$selection = "hi";
switch ($selection)
{
case "ta":
  echo "You have selected Tamil Wikipedia";
  break;
case "hi":
  echo "You have selected Hindi Wikipedia";
  break;
default:
  echo "You have selected English Wikipedia";
}
You have selected Hindi Wikipedia


சுற்று

while சுற்று

<?php
$i=1;
while($i<=5)
  {
  echo "The number is " . $i . "<br />";
  $i++;
  }
?>
The number is 1
The number is 2
The number is 3
The number is 4
The number is 5


for சுற்று

<?php
for ($i=1; $i<=5; $i++)
{
  echo "Iteration:".$i." Hello World!<br />";
}
?>
Iteration:1 Hello World!
Iteration:2 Hello World!
Iteration:3 Hello World!
Iteration:4 Hello World!
Iteration:5 Hello World!


foreach சுற்று

<?php
$set = array(10, 20, 30, 40);
foreach ($set as $val)
{
echo $val * 10;
echo "<br />";
}
100
200
300
400


செயலி

<?php
function add($a, $b)
  {
  $total = $a + $b;
  return $total;
  }

echo "The total is:".add(56, 44);
?>
The total is:100


கோப்பை கையாளுதல்

கோப்பை வாசித்தல்

$fh = fopen("C:\welcome.txt", "r") or exit("Unable to open file!");
while(!feof($fh))  {
  echo fgets($fh). "<br />";
  }
fclose($fh);

கோப்பில் எழுதுதல்/இணைத்தல்

$fh = fopen("C:\welcome.txt", "a") or exit("Unable to open file!");
fwrite($fh, "This info is appended to the file.");
fclose($fh);

சுருங்குறித்தொடர்

<?php
$subject = "Test Test 1";
$pattern = "/\w+\s\w+\s\d+$/";
if (preg_match($pattern, $subject)) {
    echo "Yes, A Match";
}
else
{
echo "Not A Match";
}
?>
Yes, A Match


தரவுத்தளத்தோடு பி.எச்.பி

Syntax மட்டுமே:

<?php
// Connect to db
$dbhost	        =	'server.com';
$username	=	'user1';
$password	=	'dfs234.2';
$database	=	'Accounts';

$dbconnect = mysql_connect($dbhost, $username, $password) or die ('Error connecting to mysql');
mysql_select_db($database);

//Print "Connection Status: $dbconnect";
$isbn_array = array ();

// Get data from query
$query = "select employees from Accounts";
$result = mysql_query($query_preview);
    
//Testing the returned data

    if (!$result) {
    echo "Could not successfully run query ($query_order_latest) from DB: " . mysql_error();
	}
	elseif (mysql_num_rows($result) == 0) {
    echo "No rows found, nothing to print.";
	}
	elseif (mysql_num_rows($result) > 0){
            while($row_order = mysql_fetch_assoc($result_preview)){
            array_push($data_array, $row_order ['employee']); // This array contains all the employees in the db
            }
      } // End query check

mysql_close($dbconnect);

பி.எச்.பி இல் பொருள் நோக்கு நிரலாக்கம்

பி.எச்.பி இல் பொருள் நோக்கு நிரலாக்கம் செய்ய முடியும். ஒரு எளிய எடுத்துக்காட்டு கீழே. இந்த எடுத்துக்காட்டில் var, $this ஆகியவை keywords என்பது குறிப்பிடத்தக்கது.

<?php

include("C:\Documents and Settings\HP_Owner\Desktop\calc.php");

$c1 = new Calculator;
$c1->set_numbers(1,3);
echo "This sum is: ".$c1->sum()."<br />";
echo "The multiple is: ".$c1->mul();
?>
This sum is: 4
The multiple is: 3


  • calc.php கோப்பு
<?php 
class Calculator {
    //class-wide variables
    var $x;
    var $y;
    //function to gather two numbers
    function set_numbers($num1, $num2){
        $this->x = $num1;
        $this->y = $num2;
    	}
    //function to add numbers together
    function sum(){
    	$ans = $this->x + $this->y;
        return $ans;
    	}
    //function to multiply the numbers
    function mul(){
    	$ans = $this->x * $this->y;
        return $ans;
    	}
    }
?>

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.எச்.பி&oldid=417327" இலிருந்து மீள்விக்கப்பட்டது