இயக்கு தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ja:オペレーティングシステム
சி தானியங்கிஇணைப்பு: ckb
வரிசை 32: வரிசை 32:
[[bs:Operativni sistem]]
[[bs:Operativni sistem]]
[[ca:Sistema operatiu]]
[[ca:Sistema operatiu]]
[[ckb:سیستەمی کار]]
[[cs:Operační systém]]
[[cs:Operační systém]]
[[csb:Òperacjowô systema]]
[[csb:Òperacjowô systema]]

03:31, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

Ubuntu

இயக்கு தளம்(English: Operating System) என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும். எந்த ஒரு கணினியும் இயங்க ஒரு இயக்கு தள மென்பொருள் இருப்பது இன்றியமையாதது. இயக்கு தளமானது கணினியின் நினைவகத்தின் இடங்களை முறைப்படி பகிர்ந்தளிப்பது, கோப்புகளை சீருறுத்தி பராமரிப்பது, பல்வேறு பணிகளை கட்டுப்படுத்துவது, வரிசைப்படுத்துவது, மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட தரவு உள்ளீடு கருவிகளையும், தரவு வெளியீடு கருவிகளையும் சீராக பணிப்பது, பிற மின்வலை தொடர்புகளை வழிப்படுத்துவது என கணினியின் பல்வேறு அடிப்படையான நிகழ்வுகளை நடுவாக இருந்து இயக்குவதே இயக்கு தளம் என்னும் கருவான மென்பொருளாகும்.


பரவலாக பயன்படும் இயக்கு தளங்கள்

வரலாறு

முதன்முதல் உருவாக்கப்பட்ட கணினிகள் இயங்கு தளம் இன்றியே இருந்தன. வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கு_தளம்&oldid=417316" இலிருந்து மீள்விக்கப்பட்டது