லெமூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொடக்கம்
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Ringtailed_lemur.jpg|thumb|200px|வரிவால் லெமூர்]]
[[படிமம்:Ring.tailed.lemur.jpg|thumb|200px|வரிவால் லெமூர்]]
லெமூர் என்பது [[குரங்கு]]க்கு இனமான ஒரு விலங்கினம். இது [[ஆப்பிரிக்கா]]வின் தென் கிழக்கே உள்ள [[மடகாஸ்கர்]] என்னும் [[தீவு|தீவில]]் வாழ்கின்றது. லெமூர் பார்பதற்கு [[நாய்|நாயின்]] முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் [[முதனி]] என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். [[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[போனபோ]], [[ஒராங்குட்டான்]] ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் [[பெரிய மனிதக்குரங்கு இனம் ]](simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

03:49, 15 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Ring.tailed.lemur.jpg
வரிவால் லெமூர்

லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் என்னும் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெமூர்&oldid=41623" இலிருந்து மீள்விக்கப்பட்டது