வுலிங்யுவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 29°16′0″N 110°22′0″E / 29.26667°N 110.36667°E / 29.26667; 110.36667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23: வரிசை 23:


* [http://travel.nytimes.com/2007/07/15/travel/15wuling.html சீனாவின் பழமையான தொடுவானத் தோற்றம்]
* [http://travel.nytimes.com/2007/07/15/travel/15wuling.html சீனாவின் பழமையான தொடுவானத் தோற்றம்]

{{World Heritage Sites in China}}


{{commons|Category:Wulingyuan|Wulingyuan}}
{{commons|Category:Wulingyuan|Wulingyuan}}

{{World Heritage Sites in China}}


[[பகுப்பு:சீனாவின் உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:சீனாவின் உலக பாரம்பரியக் களங்கள்]]

12:45, 14 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வுலிங்யுவான் காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
பள்ளத்தாக்கின் நில மட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான மீட்டர்கள் உயர்ந்து நிற்கும் விலிங்யுவானின் மணற்கற் தூண்கள்.
வகைஇயற்கை
ஒப்பளவுvii
உசாத்துணை640
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1992 (16ஆவது தொடர்)

வுலிங்யுவான் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும். இப்பகுதி, ஏறத்தாழ 3100 உயரமான மணற்கற் தூண்களினால் பெயர் பெற்றது. இவற்றுட் சில 200 மீட்டர்களுக்கு மேல் உயரமான இவை மென்மையான பாறைகள் கரைந்ததனால் ஏற்பட்ட அமைப்புக்கள் ஆகும். இது ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவிலிருந்து 270 கிமீ தொலைவில் உள்ள சாங்ஜியாஜியே (Zhangjiajie) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடம் 29°16′0″N 110°22′0″E / 29.26667°N 110.36667°E / 29.26667; 110.36667 மற்றும் 29°24′0″N 110°41′0″E / 29.40000°N 110.68333°E / 29.40000; 110.68333 ஆள்கூறுகளிடையே அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.


இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wulingyuan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வுலிங்யுவான்&oldid=415793" இலிருந்து மீள்விக்கப்பட்டது