மின்னிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 7: | வரிசை 7: | ||
'''மின்சுற்றுகள்'''<br /><br /> |
'''மின்சுற்றுகள்'''<br /><br /> |
||
மின் சமன்பாடுகளில் மின்னாற்றலை வினைஆற்றலை போலவே P என்ற |
மின் சமன்பாடுகளில் மின்னாற்றலை வினைஆற்றலை போலவே P என்ற எழுத்தினால் குறிப்பிடுவர். |
08:17, 11 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்
மின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும்.
ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்க்கூட்டினில் சேமிக்கலாம் .
மின் ஆற்றலின் கணிதம்
மின்சுற்றுகள்
மின் சமன்பாடுகளில் மின்னாற்றலை வினைஆற்றலை போலவே P என்ற எழுத்தினால் குறிப்பிடுவர்.