ரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pt:Chapelle Notre-Dame-du-Haut
சி தானியங்கிஇணைப்பு: hr:Kapela u Ronchampu
வரிசை 10: வரிசை 10:
[[fr:Chapelle Notre-Dame-du-Haut de Ronchamp]]
[[fr:Chapelle Notre-Dame-du-Haut de Ronchamp]]
[[he:כנסיית נוטרדאם די או]]
[[he:כנסיית נוטרדאם די או]]
[[hr:Kapela u Ronchampu]]
[[it:Cappella di Notre-Dame du Haut]]
[[it:Cappella di Notre-Dame du Haut]]
[[ja:ロンシャンの礼拝堂]]
[[ja:ロンシャンの礼拝堂]]

20:54, 10 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

ரொஞ்ச்சாம்ப் சிற்றாலயம் (Ronchamp chapel) என வழங்கப்படும், பிரான்ஸின், ரொஞ்ச்சாம்ப் என்னும் இடத்திலுள்ள நொட்ரே டேம் டு ஹோட் (Notre Dame du Haut) என்னும் கிறிஸ்தவ சிற்றாலயம், அதன் கட்டிடக்கலைக்காகப் புகழ் பெற்ற நவீன கட்டிடம் ஆகும். இது 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களில் ஒருவரான, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெ கொபூசியே என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1954 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இது 20 ஆம் நூற்றாண்டின் சமயம் சார்ந்த கட்டிடக்கலைக்கு வெற்றிகரமான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொஞ்ச்சாம்ப்_சிற்றாலயம்&oldid=414382" இலிருந்து மீள்விக்கப்பட்டது