கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
வரிசை 3: வரிசை 3:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}
{{காவிரி ஆறு]]

[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]
[[en:Kollidam]]
[[en:Kollidam]]

11:29, 10 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

கொள்ளிடம் ஆறு (ஆங்கிலம்:Coleroon) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஓடும் கவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும். திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்புவில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, கடலூர் மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே போர்ட்டா நோவாவிற்கு 5 கி.மீ தெற்கில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.[1] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.

மேற்கோள்கள்

{{காவிரி ஆறு]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளிடம்_ஆறு&oldid=414258" இலிருந்து மீள்விக்கப்பட்டது