தேரவாத பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: vi:Thượng tọa bộ
சி தானியங்கிஇணைப்பு: my:ထေရဝါဒ
வரிசை 26: வரிசை 26:
[[ko:상좌부 불교]]
[[ko:상좌부 불교]]
[[mk:Теравада]]
[[mk:Теравада]]
[[my:ထေရဝါဒ]]
[[nl:Theravada]]
[[nl:Theravada]]
[[nn:Theravada]]
[[nn:Theravada]]

10:24, 29 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

தாய்லாந்தில் தேரவாத பௌத்தத்தை சேர்ந்த துறவிகள்

தேரவாதம் (பாளி: थेरवाद, சமஸ்கிருதம்: स्थविरवाद ஸ்தாவிரவாத) பௌத்தத்தில் மிக பழமையான பிரிவு. பெரும்பான்மையாக மரபுவழி பௌத்தத்துக்கு ஓரளவு சமமாக இருக்கிறது. இலங்கை மக்களின் 70 சதவீதம் இச்சமயத்தை சேர்ந்தனர். கம்போடியா, தாய்லாந்து. லாவோஸ், மியான்மார் ஆகிய நாடுகளின் மக்களும் பெரும்பான்மையாக தேரவாதத்தை பின்பற்றுகின்றனர். தென்மேற்கு சீனா, வியட்நாம், வங்காளதேசம், மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் சிறுபான்மை மக்கள் தேரவாதத்தை சேர்ந்தனர். உலகிலேயே ஏறத்தாழ 100 மில்லியன் மக்களால் தேரவாதம் பின்பற்றப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரவாத_பௌத்தம்&oldid=410128" இலிருந்து மீள்விக்கப்பட்டது