சென்னை புறநகர் இருப்புவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந...
 
No edit summary
வரிசை 8: வரிசை 8:
4) சென்னை கடற்கரை - கொருக்குபெட்டை - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை இணைப்பு
4) சென்னை கடற்கரை - கொருக்குபெட்டை - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை இணைப்பு
5) சென்னை கடற்கரை - வண்ணார்பேட்டை - வியாசர்பாடி - அரக்கோணம் திருத்தணி இணைப்பு
5) சென்னை கடற்கரை - வண்ணார்பேட்டை - வியாசர்பாடி - அரக்கோணம் திருத்தணி இணைப்பு


[[en: Chennai Suburban Railway]]

07:18, 29 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலக்கட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.

இணைப்புகள்

1) சென்னை - திருவொற்றியூர் - பொன்னேரி - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை இணைப்பு 2) சென்னை - ஆவடி - திருத்தணி இணைப்பு. 3) சென்னை கடற்கரை - தாம்பரம் - திருமால்பூர் இணைப்பு. 4) சென்னை கடற்கரை - கொருக்குபெட்டை - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை இணைப்பு 5) சென்னை கடற்கரை - வண்ணார்பேட்டை - வியாசர்பாடி - அரக்கோணம் திருத்தணி இணைப்பு