1756: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: arz:1756 |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:1756; cosmetic changes |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Year nav|1756}} |
{{Year nav|1756}} |
||
{{Year in other calendars}} |
{{Year in other calendars}} |
||
[[ |
[[படிமம்:eliabeth lanceret.jpg|thumb|300px| [[ஜூலை 30]]: [[ரஷ்யா]]வில், எலிசபெத் அரசி புதிதாகக் கட்டப்பட்ட [[கத்தரீன் அரண்மனை]]யில்.]] |
||
'''1756''' ('''[[ரோம எண்ணுருக்கள்|(MDCCLVI]]''') ஒரு [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] [[நெட்டாண்டு]] ஆகும். பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் இவ்வாண்டு ஒரு [[திங்கட்கிழமை]]யில் ஆரம்பமானது. |

==நிகழ்வுகள்== |
== நிகழ்வுகள் == |
||
* [[ஏப்ரல் 12]] - [[ஏழாண்டுப் போர்]]: [[பிரித்தானியா|பிரித்தானிய]] வசமிருந்த [[மினோர்க்கா]] தீவை [[பிரான்ஸ்]] முற்றுகையிட்டது. |
* [[ஏப்ரல் 12]] - [[ஏழாண்டுப் போர்]]: [[பிரித்தானியா|பிரித்தானிய]] வசமிருந்த [[மினோர்க்கா]] தீவை [[பிரான்ஸ்]] முற்றுகையிட்டது. |
||
* [[மே 15]] - [[ஏழாண்டுப் போர்]] ஆரம்பித்தது. [[பிரித்தானியா]] [[பிரான்ஸ்]] மீது போரை அறிவித்தது. |
* [[மே 15]] - [[ஏழாண்டுப் போர்]] ஆரம்பித்தது. [[பிரித்தானியா]] [[பிரான்ஸ்]] மீது போரை அறிவித்தது. |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
* [[ஆகஸ்ட் 29]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக்|இரண்டாம் பிரடெரிக்]] [[ஜெர்மனி]]யின் [[சாக்சனி]]யை முற்றுகையிட்டான். |
* [[ஆகஸ்ட் 29]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக்|இரண்டாம் பிரடெரிக்]] [[ஜெர்மனி]]யின் [[சாக்சனி]]யை முற்றுகையிட்டான். |
||
==பிறப்புக்கள்== |
== பிறப்புக்கள் == |
||
* [[ஜனவரி 27]] - [[வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய]] செவ்வியல் இசையமைப்பாளர் (இ. [[1791]]) |
* [[ஜனவரி 27]] - [[வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய]] செவ்வியல் இசையமைப்பாளர் (இ. [[1791]]) |
||
* [[ஏப்ரல் 17]] - [[தீரன் சின்னமலை]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[1805]]) |
* [[ஏப்ரல் 17]] - [[தீரன் சின்னமலை]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[1805]]) |
||
==இறப்புக்கள்== |
== இறப்புக்கள் == |
||
==1756 நாற்காட்டி== |
== 1756 நாற்காட்டி == |
||
{{நாட்காட்டி வியாழன் நெட்டாண்டு}} |
{{நாட்காட்டி வியாழன் நெட்டாண்டு}} |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
[[am:1756 እ.ኤ.አ.]] |
[[am:1756 እ.ኤ.አ.]] |
||
[[an:1756]] |
[[an:1756]] |
||
[[ar:1756]] |
[[ar:ملحق:1756]] |
||
[[arz:1756]] |
[[arz:1756]] |
||
[[ast:1756]] |
[[ast:1756]] |
19:11, 22 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1756 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1756 MDCCLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1787 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2509 |
அர்மீனிய நாட்காட்டி | 1205 ԹՎ ՌՄԵ |
சீன நாட்காட்டி | 4452-4453 |
எபிரேய நாட்காட்டி | 5515-5516 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1811-1812 1678-1679 4857-4858 |
இரானிய நாட்காட்டி | 1134-1135 |
இசுலாமிய நாட்காட்டி | 1169 – 1170 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 6 (宝暦6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2006 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4089 |
1756 ((MDCCLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஏப்ரல் 12 - ஏழாண்டுப் போர்: பிரித்தானிய வசமிருந்த மினோர்க்கா தீவை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
- மே 15 - ஏழாண்டுப் போர் ஆரம்பித்தது. பிரித்தானியா பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
- மே 20 - ஏழாண்டுப் போர்: மினோர்க்கா தீவில் பிரித்தானியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்த்னர்.
- மே 28 - ஏழாண்டுப் போர்: மினோர்க்காவில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளிடம் சரணடைந்தனர்.
- ஜூன் 20 - கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
- ஜூலை 30 - ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க ஜெர்மன் கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.
- ஆகஸ்ட் 29 - ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.
பிறப்புக்கள்
- ஜனவரி 27 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)
- ஏப்ரல் 17 - தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)