டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) புதிய பக்கம் |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
{{ |
{{stub}} |
11:38, 21 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்
டி. கே. இராமமூர்த்தி | |
---|---|
பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
தொழில்(கள்) | திரையிசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | விசைப்பலகை இசைக்கருவி/ஆர்மோனியம்/வயலின் |
டி. கே. இராமமூர்த்தி புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர்.
மேற்கோள்கள்
- Down melody lane... from The Hindu, newspaper
- Conversations with M.S.V