சூன் 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mhr:25 пеледыш |
சி தானியங்கிஇணைப்பு: myv:Аштемковонь 25 чи |
||
வரிசை 123: | வரிசை 123: | ||
[[mr:जून २५]] |
[[mr:जून २५]] |
||
[[ms:25 Jun]] |
[[ms:25 Jun]] |
||
[[myv:Аштемковонь 25 чи]] |
|||
[[nah:Tlachicuazti 25]] |
[[nah:Tlachicuazti 25]] |
||
[[nap:25 'e giùgno]] |
[[nap:25 'e giùgno]] |
02:28, 18 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
ஜூன் 25 கிரிகோரியன் ஆண்டின் 176ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 177ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1678 - எலேனா பிஸ்கோபியா தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
- 1940 - பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
- 1950 - வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியாப் போர் ஆரம்பமானது.
- 1967 - உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.
- 1975 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
- 1975 - போர்த்துக்கல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
- 1983 - லண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.
- 1991 - குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன.
- 1996 - சவுதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1997 - புரோகிரஸ் ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.
- 1998 - வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.
- 2007 - கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1900 - மவுண்ட்பேட்டன் பிரபு, பர்மாவின் முதலாம் ஏர்ள் மவுண்ட்பேட்டன், இந்தியாவின் கடைசி வைசிராய் (இ. 1979)
- 1931 - வி. பி. சிங், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2008)
- 1925 - ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்
- 1962 - நடராஜா ரவிராஜ், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (இ. 2006)
- 1966 - டிகெம்பே முடம்போ, காங்கோ கூடைப்பந்து ஆட்டக்காரர்
- 1974 - கரிஸ்மா கபூர், இந்திய நடிகை
- 1981 - பூஜா, நடிகை
இறப்புகள்
- 1894 - மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரெஞ்சுக் குடியரசின் அரசுத் தலைவர் (பி. 1837)
- 1971 - ஜோன் ஓர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1880);
- 1984 - மிஷேல் ஃபூக்கோ, சிந்தனையாளர் (பி. 1926)
- 2009 - மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர் (பி. 1958)
சிறப்பு நாள்
- மொசாம்பிக் - விடுதலை நாள் (1975)