ஆர்ட்டெமிஸ் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi:अर्टेमिस का मन्दिर; cosmetic changes
சி தானியங்கிமாற்றல்: th:วิหารอาร์ทีมิส
வரிசை 56: வரிசை 56:
[[sr:Артемидин храм]]
[[sr:Артемидин храм]]
[[sv:Artemistemplet i Efesos]]
[[sv:Artemistemplet i Efesos]]
[[th:มหาวิหารเดียนา]]
[[th:วิหารอาร์ทีมิส]]
[[tr:Artemis Tapınağı]]
[[tr:Artemis Tapınağı]]
[[uk:Храм Артеміди]]
[[uk:Храм Артеміди]]

01:51, 16 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

ஆர்ட்டெமிஸின் சிலை

ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயில் தடயம் எதுவுமின்றி முற்றாகவே அழிந்துபோய் விட்டது.


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்

37°56′59″N 27°21′50″E / 37.94972°N 27.36389°E / 37.94972; 27.36389

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ட்டெமிஸ்_கோயில்&oldid=405149" இலிருந்து மீள்விக்கப்பட்டது