கொன்றுண்ணிப் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Harrishawk37.jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]] |
[[படிமம்:Harrishawk37.jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]] |
||
<b>கொன்றுண்ணிப் பறவைகள்</b> என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்ட]]ி வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினத்தைக் குறிக்கும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லது. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]] போன்ற |
<b>கொன்றுண்ணிப் பறவைகள்</b> என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்ட]]ி வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினத்தைக் குறிக்கும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லது. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]] போன்ற பறவைகள் அடங்கும். |
05:17, 10 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்
கொன்றுண்ணிப் பறவைகள் என்பன எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினத்தைக் குறிக்கும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லது. இதில் பல்வேறு வகையான கழுகு, வல்லூறு போன்ற பறவைகள் அடங்கும்.