மீனவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
உள்ளடக்கமற்ற தலைப்புகளை நீக்கல், பதிப்புரிமை மீறிய படிமங்கள் நீக்கம்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Fishermen1.jpg|right|350px|கன்னியாகுமாரி தமிழ் மீனவர்கள்]]
[[தமிழர்]] தாயகங்களான [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]], இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு [[இந்தியா]]வின் 13% கடற்கரையையும் (1000 [[கி.மீ.]])[ftp://ftp.fao.org/docrep/fao/007/ae483e/ae483e00.pdf], இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் [[இலங்கை]]யின் அண்ணளவாக 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும் விற்பனைக்கும் [[மீன்]] பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.
[[தமிழர்]] தாயகங்களான [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]], [[தமிழீழம்|தமிழீழமும்]] நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு [[இந்தியா]]வின் 13% கடற்கரையையும் (1000 [[கி.மீ.]])[ftp://ftp.fao.org/docrep/fao/007/ae483e/ae483e00.pdf], தமிழீழம் [[இலங்கை]]யின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும் விற்பனைக்கும் [[மீன்]] பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.


== வரலாறு ==
== வரலாறு ==
கடலும் கடல் சார்ந்த இடமும் [[நெய்தல்]] எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் [[கப்பல்]] கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.


== சமூக அமைப்பு ==
கடலும் கடல் சார்ந்த இடமும் [[நெய்தல்]] எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் [[கப்பல்]] கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.
== தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள் ==


== கடற்கரைக் காட்சிகள் ==
== இவற்றையும் பார்க்க ==
{|
|-
|[[படிமம்:Fishermen.jpg|thumb|250px|[[கட்டுமரம்|கட்டுமரத்தை]] கரையிழுக்கும் மீனவர்கள்]]
|[[படிமம்:Tamil fisherwomen.jpg|thumb|200px|மீன் வெட்டும் தமிழ்ப் பெண்]]
|[[படிமம்:Fisher community.jpg|thumb|250px|மீனவ சமூகம்]]
|-
|[[படிமம்:Fisherwomen2.jpg|thumb|250px|மீனவ ஆச்சி [[கருவாடு|கருவாட்டுடன்]]]]
|[[படிமம்:Fisher woman.jpg|thumb|200px|மீன் விற்கும் தமிழ்ப் பெண்]]
|}


<br style="clear:both;"/>

== இவற்றையும் பார்க்க ==
* [[தமிழர் கப்பற்கலை]]
* [[தமிழர் கப்பற்கலை]]
* [[:en:Paravas]]
* [[:en:Paravas]]
வரிசை 13: வரிசை 28:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

* [http://www.fao.org/docrep/007/ae483e/ae483e00.htm Marine Small-Scale Fisheries of Tamil Nadu : A General Description (A Factual Document)]
* [http://www.fao.org/docrep/007/ae483e/ae483e00.htm Marine Small-Scale Fisheries of Tamil Nadu : A General Description (A Factual Document)]
* [http://www.ltteps.org/mainpages/images/2006/06/Northeast_fishing_community_and_the_Ethnic_Factor_226.pdf#search=%22tamil%20fishermen%20society%22 Fishing Communities of Northeast and Ethnic Factor]
* [http://www.ltteps.org/mainpages/images/2006/06/Northeast_fishing_community_and_the_Ethnic_Factor_226.pdf#search=%22tamil%20fishermen%20society%22 Fishing Communities of Northeast and Ethnic Factor]

00:39, 8 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

கன்னியாகுமாரி தமிழ் மீனவர்கள்
கன்னியாகுமாரி தமிழ் மீனவர்கள்

தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும் (1000 கி.மீ.)[1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. கடலில் உணவுக்காகவும் விற்பனைக்கும் மீன் பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.

வரலாறு

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.

சமூக அமைப்பு

தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள்

கடற்கரைக் காட்சிகள்

கட்டுமரத்தை கரையிழுக்கும் மீனவர்கள்
படிமம்:Tamil fisherwomen.jpg
மீன் வெட்டும் தமிழ்ப் பெண்
படிமம்:Fisher community.jpg
மீனவ சமூகம்
படிமம்:Fisherwomen2.jpg
மீனவ ஆச்சி கருவாட்டுடன்
படிமம்:Fisher woman.jpg
மீன் விற்கும் தமிழ்ப் பெண்


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவர்&oldid=401397" இலிருந்து மீள்விக்கப்பட்டது