அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
No edit summary
வரிசை 2: வரிசை 2:
| color = lightgreen
| color = lightgreen
| பெயர் = ''அல்லி இனம் (Nymphaea)''
| பெயர் = ''அல்லி இனம் (Nymphaea)''
| படிமம் = Nymphaea_alba.jpg
| படிமம் = Nymphaea2_alba.jpg
| image_width = 250px
| image_width = 250px
| படிமத்தலைப்பு = ''அல்லி''
| படிமத்தலைப்பு = ''அல்லி''

01:13, 8 சூன் 2006 இல் நிலவும் திருத்தம்

அல்லி என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இதில் 50 வகையான அல்லிக்கொடிகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை கால்யில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லி&oldid=40089" இலிருந்து மீள்விக்கப்பட்டது