அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[சி. என். அண்ணாதுரை]]யின் மறைவுக்குப்பின் [[மு. கருணாநிதி]] கட்சித் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம். ஜி. ஆர் என அழைக்கப்பட்ட பிரபலமான தமிழ் சினிமா நடிகரான [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] விட்டு விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி பின்னர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
[[சி. என். அண்ணாதுரை]]யின் மறைவுக்குப்பின் [[மு. கருணாநிதி]] கட்சித் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம். ஜி. ஆர் என அழைக்கப்பட்ட பிரபலமான தமிழ் சினிமா நடிகரான [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] விட்டு விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி பின்னர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[[en:All India Anna Dravida Munnetra Kazhagam]][[sv:All India Anna Dravida Munnetra Kazhagam]]

12:22, 19 சூலை 2004 இல் நிலவும் திருத்தம்

சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி கட்சித் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம். ஜி. ஆர் என அழைக்கப்பட்ட பிரபலமான தமிழ் சினிமா நடிகரான எம். ஜி. இராமச்சந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.