பயனர்:Karthickbala: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
| align="center"|நான் என் முனைவர் பட்டக்கட்டுரை வேலைகளில் இருப்பதால் இன்னும் 1 மாதத்திற்கு என் பங்களிப்புகள் குறைவாக இருக்கும்.
| align="center"|நான் என் முனைவர் பட்டக்கட்டுரை வேலைகளில் இருப்பதால் இன்னும் 1 மாதத்திற்கு என் பங்களிப்புகள் குறைவாக இருக்கும்.
|}
|}
<div style="float:right">{{தமிழர் படுகொலையை நிறுத்து}}</div>

{{த இந்துவைப் புறக்கணிப்பவர்}}
<div style="float:left">{{த இந்துவைப் புறக்கணிப்பவர்}}</div>
<div style="float:right">{{தமிழர் படுகொலையை நிறுத்து}}</div>

கார்த்திக். நான் [[நாமக்கல் மாவட்டம்]] [[இராசிபுரம்|இராசிபுரத்தை]] அடுத்த [[சிங்களாந்தபுரம்]] என்ற கிராமத்தை சேர்ந்தவன். தற்போது பெங்களுரில் [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்தில்]], [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலைகளின்]][[இருகலப்பாசி| இருகலப்பாசிகளைப்]] பற்றிய முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்கிறேன். [[பறவை]]கள் மற்றும் [[உயிரியல்]] தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன்.

19:28, 7 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

நான் என் முனைவர் பட்டக்கட்டுரை வேலைகளில் இருப்பதால் இன்னும் 1 மாதத்திற்கு என் பங்களிப்புகள் குறைவாக இருக்கும்.
சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவு தந்த த இந்து பத்திரிகையை இப்பயனர் புறக்கணிக்கிறார்.

கார்த்திக். நான் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவன். தற்போது பெங்களுரில் இந்திய அறிவியல் கழகத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இருகலப்பாசிகளைப் பற்றிய முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்கிறேன். பறவைகள் மற்றும் உயிரியல் தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன்.

தொடர்புக்கு: diatomist at gmail dot com

எழுதவேண்டியவை

  1. தமிழகத்தில் காணப்படும் அனைத்து விலங்குகளைப் பற்றியும் கட்டுரைகள் எழுதவேண்டும்.
  2. உயிர்புவியியல் மற்றும் அது தொடர்பானவை
  3. பறவை சூழியல்
  4. தென் இந்தியா மற்றும் இலங்கையின் புவியியல் மற்றும் உயிரியல் தொடர்புகள்
  5. உயிரியல் அறிஞர்கள்
  6. உயிரியல் கோட்பாடுகள்
  7. நீர்ப்பகுப்பாய்வு

விரைவில் எழுதவேண்டிய கட்டுரைகளின் தலைப்பு

  1. அமிலக்காரதன்மை குறியீடு
  2. நீரின் மின் கடத்துதிறன்
  3. உவர்த்தன்மை
  4. நீரின் குளோரைட்டு
  5. நீரின்வன்மை
  6. நீரின் காரநிலை
  7. நீரில் எரிகை/பொசுபேற்று
  8. நீரில் நைத்திரேற்று/நைட்ரேட்
  9. நீரில் உப்பியம்/சோடியம்
  10. வேதிய உயிர்வளித் தேவை
  11. உயிரிய உயிர்வளித் தேவை
  12. உயிர் சுட்டிக்காட்டி

விக்கிப்பணி

தொடங்கிய கட்டுரைகள்

இதர பங்களிப்புகள்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
42 இந்த விக்கிப்பீடியரின் வயது 42 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 3 நாட்கள்.
ஏப்பிரல் 19, 2024 அன்று
விக்கிப்பீடியா:பாபேல்
en-3 This user is able to contribute with an advanced level of English.
பகுப்பு:விக்கிப்பீடியர்கள்
40.px...ம்ம்ம்... நான் என்ன சொல்ல வந்தேன் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா ?
இந்த பயனர் தன்னுடைய பயனர் பக்கத்தை அவ்வப்போது அதிகமாக தொகுப்பவர்.
இந்த பயனர் தன்னுடைய நகைச்சுவை உணர்வை தன் பயனர் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் :-)
விக்கிப்பீடியா:பாபேல்
kn-1 ಈ ಬಳಕೆಗಾರನಿಗೆ ಸ್ವಲ್ಪ ಕನ್ನಡ ತಿಳಿದಿದೆ
பகுப்பு:விக்கிப்பீடியர்கள்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 11 மாதங்கள்,  27 நாட்கள் ஆகின்றன.
இவரும் ஃபயர் பாக்ஸ் இணைய உலாவியில் தமிழ் விசை நீட்சியைக் கையாளுகிறார்.

விக்கிப்பீடியா:பாபேல்
ml-1 ' ' നിലവാരം മാത്രമുള്ള വ്യക്തി.
பகுப்பு:விக்கிப்பீடியர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Karthickbala&oldid=387949" இலிருந்து மீள்விக்கப்பட்டது