புதுச்சேரி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "புதுச்சேரி" (using HotCat)
வரிசை 51: வரிசை 51:
| 3,697
| 3,697
|}
|}

[[பகுப்பு:புதுச்சேரி]]

03:45, 7 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்ததே புதுச்சேரி. இவற்றில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அனைத்தும் இணைந்ததே புதுச்சேரி மக்களவைத் தொகுதி.

இங்கு வென்றவர்கள்

  • 1967 - என்.சேதுராமன் - காங்கிரசு
  • 1971 - மோகன் குமாரமங்கலம் - காங்கிரசு
  • 1977 - அரவிந்த பால பிரஜனர் - அதிமுக
  • 1980 - ப.சண்முகம் - காங்கிரசு
  • 1984 - ப.சண்முகம் - காங்கிரசு
  • 1989 - ப.சண்முகம் - காங்கிரசு
  • 1991 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்கிரசு
  • 1996 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்கிரசு
  • 1998 - எஸ்.ஆறுமுகம் - திமுக
  • 1999 - எம்.ஓ.எச்.பாரூக் - காங்கிரசு
  • 2004 - பேராசிரியர் எம்.ராமதாஸ் - பாமக
  • 2009 - நாராயணசாமி - காங்கிரசு

14 வது மக்களவை தேர்தல்

பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653

லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472

வெற்றி வேறுபாடு 69,181 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
நாராயணசாமி காங்கிரசு 300,391
பேராசிரியர் ராமதாசு பாமக 208,619
ஆசனா தேமுதிக 52,638
எம். விஸ்வேஸ்வரன் பாரதிய ஜனதா கட்சி 13,442
எம். சௌந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 3,697