கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +en
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +படம்
வரிசை 1: வரிசை 1:
[[Image:TrinityCollegeCamGreatCourt.jpg|thumb|250px|[[திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்]] ]]
'''கல்லூரி''' (''College'')
'''கல்லூரி '''என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். [[இந்தியா]]வின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு [[பல்கலைக்கழகம்]] ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.

கல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். [[இந்தியா]]வின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு [[பல்கலைக்கழகம்]] ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.


==கல்லூரி வகைகள்==
==கல்லூரி வகைகள்==

19:54, 5 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்

கல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.

கல்லூரி வகைகள்

  • கல்லூரிக் கட்டிடம், ஆசிரியர் மற்றும் அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசால் செய்யப்பட்டு நடத்தப்படும் கல்லூரிகள் "அரசுக் கல்லூரிகள்" என்று அழைக்கப்படுகின்றன. ஏதாவது சமூக அமைப்பு அல்லது அறக்கட்டளையின் நிர்வாகத்தில் அரசால் வழங்கப்படும் குறிப்பிட்ட நிதியுதவிகளைப் பெற்று நடத்தப்படும் கல்லூரிகள் "அரசு உதவி பெறும் கல்லூரிகள்" என்று அழைக்கப்படுகின்றன. சமூக அமைப்பு அல்லது அறக்கட்டளைகளால் உருவாக்கப்பட்டு மாணவர்களிடம் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு கல்வி அளிக்கும் கல்லூரிகள் "சுயநிதிக் கல்லூரிகள்" என்று அழைக்கப்படுகின்றன.
  • கல்லூரிகள் அது கற்றுத் தரும் கல்வியைப் பொறுத்தும் கீழ்காணும் சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
  1. கலை & அறிவியல் கல்லூரி
  2. மருத்துவக் கல்லூரி
  3. பொறியியல் கல்லூரி
  4. விவசாயம் & தோட்டக்கலைக் கல்லூரி
  5. விடுதி மேலாண்மை & உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி
  6. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
  7. கால்நடை மருத்துவக் கல்லூரி
  8. மருந்து தொழில்நுட்பக் கல்லூரி
  9. செவிலியர் பயிற்சிக் கல்லூரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி&oldid=387198" இலிருந்து மீள்விக்கப்பட்டது