மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: nl:Mayawati
சி தானியங்கி இணைப்பு: fi:Mayawati
வரிசை 60: வரிசை 60:
[[en:Mayawati]]
[[en:Mayawati]]
[[eo:Mayawati Kumari]]
[[eo:Mayawati Kumari]]
[[fi:Mayawati]]
[[fr:Mayawati Kumari]]
[[fr:Mayawati Kumari]]
[[hi:मायावती]]
[[hi:मायावती]]

08:05, 4 மே 2009 இல் நிலவும் திருத்தம்

மாயாவதி நைனா குமாரி
23வது, 24வது, 30வது மற்றும் 32வது
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்[1]
பதவியில்
ஜூன் 3, 1995 – அக்டோபர் 18, 1995
மார்ச் 21, 1997செப்டம்பர் 21, 1997
மே 3, 2002ஆகஸ்ட் 29, 2003,
மே 13, 2007-
முன்னையவர்முலாயம் சிங் யாதவ்
குடியரசுத்தலைவர் ஆட்சி
குடியரசுத்தலைவர் ஆட்சி
முலாயம் சிங் யாதவ்
பின்னவர்குடியரசுத்தலைவர் ஆட்சி
கல்யாண் சிங்
முலாயம் சிங் யாதவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 15, 1956 (1956-01-15) (அகவை 68)
புதுதில்லி
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
உயரம்200 px
வேலைஅரசியல்வாதி

மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்திய அரசியல்வாதியும் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆவார். இதற்கு முன் மூன்று தடவை உத்தரப்பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்தார்.

1984இல் கான்ஷி ராமால் தலித் மக்களுக்காக தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார். மே 13, 2007 மாயாவதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது உத்தரப்பிரதேச நாடாளுமன்றத்தின் அமைச்சர்களில் பெரும்பான்மை மாயாவதியுடைய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தவர்கள்.

2008இல் ஃபோர்ப்ஸ் இதழின் உலகில் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மாயாவதியின் பெயர் சேர்ந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. UP CM's & their terms. Retrieved on March 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாவதி_குமாரி&oldid=375193" இலிருந்து மீள்விக்கப்பட்டது