அஜித் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 125: | வரிசை 125: | ||
|- |
|- |
||
|} |
|} |
||
== விருதுகள் == |
|||
அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார். 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
08:02, 11 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்
அஜித் குமார் | |
---|---|
படிமம்:Ajith038.jpg அஜித் குமார் | |
இயற் பெயர் | அஜித் குமார் |
பிறப்பு | மே 1, 1971 ஹைதராபாத் , இந்தியா |
நடிப்புக் காலம் | 1992-தற்போது |
துணைவர் | ஷாலினி |
குறிப்பிடத்தக்க படங்கள் | காதல் கோட்டை வாலி வரலாறு பில்லா |
அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகை ஷாலினியின் கணவரும் ஆவார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.
- REDIRECT Insert text==அஜித்தின் வரலாறு==
அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அவரது பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைததது. இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அடுத்த வருடம் பாசமலர்கள்,பவித்ரா,ராஜவின்பர்வயிலே என்று இரண்டு படங்களில் நடித்தார். இவர் நடித்த காதல்கோட்டை திரை படம் தேசிய விருது பெற்றது. அதன் பிறகு வாலி என்று படத்தில் சூர்யா என்னும் ஒரு புதிய இயக்குனரை அறிமுகம் செய்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2009 | பில்லா 2 | விஷ்ணுவர்தன் திரைப்படம் | |
2009 | அசல் | தயாரிப்பில் | |
2008 | ஏகன் | ||
2007 | பில்லா 2007 | பில்லா | |
2007 | கிரீடம் | ||
2007 | ஆழ்வார் | ||
2006 | வரலாறு | ||
2006 | திருப்பதி- | திருப்பதி | |
2006 | பரமசிவன் | ||
2005 | ஜீ | ||
2004 | ஜனா | ஜனா | |
2004 | அட்டகாசம் | ||
2003 | என்னை தாலாட்ட வருவாளா | ||
2003 | ஆஞ்சநேயா | ||
2002 | வில்லன் | ||
2002 | ரெட் | ||
2002 | ராஜா | ராஜா | |
2001 | பூவெல்லாம் உன் வாசம் | ||
2001 | தீனா | தீனா | |
2001 | அசோகா | ||
2001 | சிட்டிசன் | ||
2000 | முகவரி | ||
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | ||
2000 | உன்னை கொடு என்னை தருவேன் | ||
1999 | நீ வருவாய் என | ||
1999 | தொடரும் | ||
1999 | உன்னை தேடி | ||
1999 | ஆனந்த பூங்காற்றே | ||
1999 | அமர்க்களம் | (மனைவி ஷாலினியுடன்) | |
1999 | வாலி | ||
1998 | காதல் மன்னன் | ||
1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | ||
1998 | உயிரோடு உயிராக | ||
1998 | அவள் வருவாளா | ||
1997 | ரெட்டை ஜடை வயசு | ||
1997 | ராசி | ||
1997 | பகைவன் | ||
1997 | நேசம் | ||
1997 | உல்லாசம் | ||
1996 | வான்மதி | ||
1996 | மைனர் மாப்பிள்ளை' | ' | |
1996 | கல்லூரி வாசல் | ||
1996 | காதல் கோட்டை | ||
1995 | ராஜாவின் பார்வையினில் | ||
1995 | ஆசை | ||
1994 | பாசமலர்கள் | ||
1994 | பவித்ரா | ||
1993 | அமராவதி | ||
1992 | பிரம்ம புஸ்தகம் | (தெலுங்கு)(அறிமுகம்) |
விருதுகள்
அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார். 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.