தமிழ் கிறித்துவப் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "கிறிஸ்தவம்"; Quick-adding category "தமிழ் கிறித்தவர்கள்" (using HotCat)
வரிசை 9: வரிசை 9:


[[பகுப்பு:தமிழிசை]]
[[பகுப்பு:தமிழிசை]]
[[பகுப்பு:கிறிஸ்தவம்]]
[[பகுப்பு:தமிழ் கிறித்தவர்கள்]]

00:07, 5 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்


இசை வடிவங்கள்
தமிழிசை
நாட்டுப்புற இசை
கருநாடக இசை
மெல்லிசை
திரையிசை
தமிழ் ராப் இசை (சொல்லிசை)
தமிழ் பாப் இசை
துள்ளிசை
தமிழ் ராக் இசை
தமிழ் இயைபிசை (fusion)
தமிழ் கலப்பிசை (Remix)
பாடல் வகைகள்
நாட்டார் பாடல்கள்
கானா பாடல்கள்
சித்தர் பாடல்கள்
ஈழப்போராட்ட பாடல்கள்
கிறித்துவப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
இசுலாமியப் பாடல்கள்
பன்மொழிப் பாடல்கள்
[[]]
[[]]

தொகு

கிறித்தவ சமயத்தில் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது. அப்பாடல்கள் தமிழில் அமையும் பொழுது அவற்றை தமிழ் கிறித்தவ பாடல்கள் என்று குறிப்பிடலாம். கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவ உட்பிரிவுகளைப் பொறுத்து மாறுபடும். சீர்திருத்த திருச்சபைகளில் பாடல்களில்இயேசு, அவரின் அன்பு, கருணை, இறைவனை நம்புவதில் இருக்கும் நன்மைகள் ஆகியவை இந்தப் பாடல்களின் கருப்பொருள்களாக அமைகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக கத்தோலிக்க திருச்சபையில் மரியாள் மற்றும் ஏனைய புனிதர்கள் பற்றியும் பாடல்கள் அமைகின்றன.

பாடல்கள்

  • பூரண அழகுள்ளவரே - [1]
  • தேவன் பிறந்தாரே - [2]

வெளி இணைப்புகள்