வணங்காமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
* [http://www.puthinam.com/full.php?2b37VRS4b339cATe4d4YTubcb0akcFS24d3NVvA3e0d65Qsece03h4fY0cc2rc4Bde வணங்கா மண்ணைத் தடுக்க தயார் நிலையில் சிறிலங்கா கடற்படை], ஏப்ரல் 2, 2009
* [http://www.puthinam.com/full.php?2b37VRS4b339cATe4d4YTubcb0akcFS24d3NVvA3e0d65Qsece03h4fY0cc2rc4Bde வணங்கா மண்ணைத் தடுக்க தயார் நிலையில் சிறிலங்கா கடற்படை], ஏப்ரல் 2, 2009
* [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28906 British celebrities, MPs endorse Mercy Mission to Vanni]
* [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28906 British celebrities, MPs endorse Mercy Mission to Vanni]
* [http://www.puthinam.com/full.php?2b38PQT4b43cdFVe4d46Qm9ca0bh5AQ24d3R0qJ3e0dy7Quuce03i3dU0cc2teZBde 'வணங்கா மண்' ஒரு பாரதூரமான விடயம்: பிரித்தானிய அரசிடம் சிறிலங்கா தெரிவிப்பு]

{{stub}}
{{stub}}

10:36, 3 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

வணங்காமண் என்பது வன்னியில் போரினால் சிக்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் மருந்து மற்றும் மருத்துவர்களையும் தாங்கி இலண்டனில் இருந்து 2009 மார்ச் 31 ஆம் நாள்[1] புறப்பட இருக்கும் கப்பல் ஆகும். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "வணங்காமண்" கப்பல் செவ்வாயன்று இலண்டனிலிருந்து வன்னி நோக்கிப் புறப்படும்: வந்து சேரும் நாளில் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணங்காமண்&oldid=360578" இலிருந்து மீள்விக்கப்பட்டது