அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு''' ஓர் இந்திய அரசியல் கட்ச…
 
No edit summary
வரிசை 3: வரிசை 3:
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து டிசம்பர் 22, 1997 ல் மம்தா பானர்சி நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் திரிணாமுல் காங்கிரசை தொடங்கினார். டிசம்பர் 1997 ல் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு தனி சின்னத்தை (பூ) ஒதுக்கியது. இச்சின்னத்தை மம்தா பானர்சி அவர்களே வடிவமைத்தார்.

[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]

[[ca:Trinamool Congress]]
[[ca:Trinamool Congress]]

03:23, 26 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்

அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தொடக்கத்தில் இது மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரசு என அழைக்கப்பட்டது. 1997 ல் தொடங்கப்பட்ட இதன் தலைவராக மம்தா பானர்சி உள்ளார்.