பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14: வரிசை 14:
|nationality =
|nationality =
|other_names =
|other_names =
|marital status = unmarried
| pets =

<!-- கொள்கை, நம்பிக்கை ------->
| hobbies =
| politics =
| aliases =
| movies =
| books =
| interests =

<!-- தொடர்பு விபரம் -------------->
| blog = <!-- {{URL|example.com}} -->
| email =
| skype =
| facebook =
| twitter = {{வார்ப்புரு:Twitter|https://twitter.com/Gnaanapragaasan}}
| youtube =
| flickr =
|known_for =
|known_for =
|education =
|education =
வரிசை 41: வரிசை 22:
| spouse=
| spouse=
|children=
|children=
|parents= இ.புவனேசுவரி-ந.இளங்கோவன்
|parents= இ.புவனேஸ்வரி-ந.இளங்கோவன்
|speciality=
|speciality=
|sibling= ஜெயபாலாஜி
|relatives=இ.ஜெயபாலாஜி (தம்பி)
|signature =
|signature =
|website=[https://agasivapputhamizh.blogspot.com அகச் சிவப்புத் தமிழ்]
|website=https://agasivapputhamizh.blogspot.com|அகச் சிவப்புத் தமிழ்
|}}
|}}



16:29, 27 செப்டெம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்

பிறப்புஇ.பு.ஞானப்பிரகாசன்
04 மார்ச் 1984
சென்னை, தமிழ்நாடு
பெற்றோர்இ.புவனேஸ்வரி-ந.இளங்கோவன்
உறவினர்கள்இ.ஜெயபாலாஜி (தம்பி)
வலைத்தளம்
https://agasivapputhamizh.blogspot.com

அறிமுகம்: சார்பற்ற (Freelance) மொழிபெயர்ப்பாளர். தீவிரமான தமிழ்ப் பற்றாளர். எழுத்தாளர். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோரின் நன்மதிப்பைப் பெற்ற தமிழ்ப் பிழை திருத்துநர். கீற்று, நிலாச்சாரல், வார்ப்பு, அகரமுதல என இணைய இதழ்களிலும் மங்கையர் மலர், பாக்யா, கோகுலம், தமிழ் கம்ப்யூட்டர் என அச்சு இதழ்களிலும் எழுதியவர். 2019ஆம் ஆண்டு ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ எனும் தலைப்பில் தன் முதல் புதினத்தை எழுதி ‘அமேசான் கிண்டில்’ இணையத்தளத்தில் வெளியிட்டுப் பலரின் பாராட்டைப் பெற்றவர். ‘நிலாச்சாரல்’, ‘அகரமுதல’ ஆகிய இணைய இதழ்களிலும் ‘நிலா புக்சு’ எனும் இணையப் பதிப்பகத்திலும் பிழை திருத்துநராகப் பணியாற்றியவர். ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியராக இருந்தவர். 2013ஆம் ஆண்டு முதல் ‘அகச் சிவப்புத் தமிழ்’ எனும் வலைப்பூவை நடத்தி வருபவர்.

தற்பொழுதைய பணிகள்: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு, தமிழ்ப் பிழைதிருத்தம், தமிழ்ப் படைப்புகள் இயற்றல், சொல்லாராய்ச்சி, கலைச் சொல்லாக்கம்.

இடம்: மடிப்பாக்கம், சென்னை.

விக்கியனாகத் தோற்றமெடுத்த நாளும் நேரமும்: மார்ச் 2, 2010 அன்று மாலை 5:35.

தமிழ் விக்கிப்பீடியாவை எனக்கு அறிமுகப்படுத்தியது: தினமலர்-கம்ப்யூட்டர் மலரில் வெளிவந்த கட்டுரை.

தமிழ் விக்கிப்பீடியாவில் என் விருப்பத்திற்குரிய பணி: பிழைதிருத்தம்.

விக்கிபீடியாவில் என் பங்களிப்புகள்: ஓரெழுத்தொருமொழி.

Wikipedia
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.

இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.
  அகச் சிவப்புத் தமிழ் என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
தமிழ் மாநிலம்இந்த பயனர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இப்பயனர் தமிழீழ விடுதலையை ஆதரிப்பவர்.
இந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர்.
இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்&oldid=3525664" இலிருந்து மீள்விக்கப்பட்டது