செயலாட்சியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "அரசியல்" (using HotCat)
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''செயலாட்சியர்'''- ஆட்சியியல் கல்வி கோட்பாட்டின்படி அரசின் பிரிவாக அரசின் அதிகாரங்களையும் அதன் தினசரி நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செயல்படுபடுபவர்கள் செயலாட்சியர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசு இயந்திரம் செயல்பட வழிவகுக்கின்றனர்.
அரசியலில் '''செயலாட்சியர்''' அல்லது '''செயலாட்சிப் பிரிவு''' அல்லது '''செயல் நிறைவேற்றுப்பிரிவு''' என்பது அரசின் ஆணைகளையும், செயல்களையும் முறைப்படி நாள்தோறும் நிறைவேற்றும் அதிகாரமும் பொறுப்பும் கொண்டவர்களையும், அவர்கள் அடங்கிய அரசுப் பிரிவையும்(அரசின் கிளையையும்) குறிக்கும். இவர்கள் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசு இயந்திரம் செயல்பட வழிவகுக்கின்றனர்.





14:08, 10 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்

அரசியலில் செயலாட்சியர் அல்லது செயலாட்சிப் பிரிவு அல்லது செயல் நிறைவேற்றுப்பிரிவு என்பது அரசின் ஆணைகளையும், செயல்களையும் முறைப்படி நாள்தோறும் நிறைவேற்றும் அதிகாரமும் பொறுப்பும் கொண்டவர்களையும், அவர்கள் அடங்கிய அரசுப் பிரிவையும்(அரசின் கிளையையும்) குறிக்கும். இவர்கள் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசு இயந்திரம் செயல்பட வழிவகுக்கின்றனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செயலாட்சியர்&oldid=350646" இலிருந்து மீள்விக்கப்பட்டது