விடுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:


== விடிகதை உதாரணங்கள் ==
== விடிகதை உதாரணங்கள் ==
* சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்)
*




== குறிப்பு ==
== குறிப்பு ==
<references/></ref>
<references/>

* [http://vivegam.blogspot.com/2004_06_06_vivegam_archive.html விடுகதை - வாய்மொழி இலக்கியம் !]

06:40, 25 ஏப்பிரல் 2006 இல் நிலவும் திருத்தம்

ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடிகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாக "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும் வழமையாகும்". [1]

விடிகதை உதாரணங்கள்

  • சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்)


குறிப்பு

  1. ந.வீ.செயராமன். (1980). இலக்கண ஆய்வுக்கோவை. சென்னை: இலக்கியப் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுகதை&oldid=34991" இலிருந்து மீள்விக்கப்பட்டது