பேரன்ட்ஸ் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 75°N 40°E / 75°N 40°E / 75; 40 (Barents Sea)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 28: வரிசை 28:
'''பேரன்ட்சு கடல்''' (''Barents Sea'', {{lang-no|Barentshavet}}; {{lang-ru|Баренцево море}}, ''Barentsevo More'') [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலின்]] [[wikt:marginal sea|கரையோரக் கடல்]].<ref name="Wright2001">{{cite book|author=John Wright|title=The New York Times Almanac 2002|url=https://books.google.com/books?id=G81HonU81pAC&pg=PA459|accessdate=29 November 2010|date=30 November 2001|publisher=Psychology Press|isbn=978-1-57958-348-4|page=459}}</ref> இது [[நோர்வே]], [[உருசியா]]வின் வடக்குக் கடலோரத்தில் நோர்வீய, உருசிய [[ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு|ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பில்]] அமைந்துள்ளது.<ref name="Ref_">World Wildlife Fund, 2008.</ref> உருசியாவில் இது ''முர்மன் கடல்'' (''நோர்வீயக் கடல்'') என [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலங்களில்]] அறியப்பட்டிருந்தது; [[நெதர்லாந்து|டச்சு]] மாலுமி வில்லெம் பேரன்ட்சு நினைவாகத் தற்போது பெயரிடப்பட்டுள்ளது.

இது 230 மீ (750 அடி) சராசரி ஆழமுள்ள குறைந்த ஆழத் [[கண்டத் திட்டு|திட்டுக்]] கடல் ஆகும். [[மீன் பிடித்தல்|மீன் பிடிப்பிற்கும்]] நீர்கரிமத் தேடலுக்கும் முதன்மையான களமாக விளங்குகின்றது.<ref name="Ref_a">O. G. Austvik, 2006.</ref> பேரன்ட்சு கடலின் தெற்கே கோலா மூவலந்தீவும் மேற்கில் [[நோர்வீயக் கடல்|நோர்வீயக் கடலின்]] திட்டு விளிம்பும், வடமேற்கில் [[சுவல்பார்டு]] [[தீவுக்கூட்டம்|தீவுக் கூட்டங்களும்]], வடகிழக்கில் பிரான்சு யோசஃப் நிலமும் கிழக்கில் நோவயா செம்லியாவும் உள்ளன. [[உரால் மலைகள்|உரால் மலைகளின்]] வடக்கு முனையின் விரிவாயுள்ள நோவயா செம்லியா தீவுகள் பேரன்ட்சுக் கடலை காரா கடலிருந்து பிரிக்கின்றன.
இது 230 மீ (750 அடி) சராசரி ஆழமுள்ள குறைந்த ஆழத் [[கண்டத் திட்டு|திட்டுக்]] கடல் ஆகும். [[மீன் பிடித்தல்|மீன் பிடிப்பிற்கும்]] நீர்கரிமத் தேடலுக்கும் முதன்மையான களமாக விளங்குகின்றது.<ref name="Ref_a">O. G. Austvik, 2006.</ref> பேரன்ட்சு கடலின் தெற்கே கோலா மூவலந்தீவும் மேற்கில் [[நோர்வீயக் கடல்|நோர்வீயக் கடலின்]] திட்டு விளிம்பும், வடமேற்கில் [[சுவல்பார்டு]] [[தீவுக்கூட்டம்|தீவுக் கூட்டங்களும்]], வடகிழக்கில் பிரான்சு யோசஃப் நிலமும் கிழக்கில் நோவயா செம்லியாவும் உள்ளன. [[உரால் மலைகள்|உரால் மலைகளின்]] வடக்கு முனையின் விரிவாயுள்ள நோவயா செம்லியா தீவுகள் பேரன்ட்சுக் கடலை [காரா கடலிருந்து] பிரிக்கின்றன.

ஆர்க்டிக் பெருங்கடலின் அங்கமாயிருப்பினும் பேரன்ட்சு கடல் "[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குக்கான]] திருப்புமுனையாக" கருதப்படுகின்றது. "ஆர்க்டிக்கை வெதுவெதுப்பாக்கும் வெப்ப இடம்" இக்கடலில் உள்ளதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. [[புவி சூடாதல்|புவி சூடாதலின்]] நீரியல் மாற்றங்களால் கடற் பனிப்பாறைகள் குறைந்துள்ளன; இது ஐரோவாசிய வானிலையில் பெரும் மாற்றங்களை விளைவிக்கக் கூடியது.<ref>{{Cite news|url=https://www.washingtonpost.com/news/energy-environment/wp/2018/06/26/a-huge-stretch-of-the-arctic-ocean-is-turning-into-the-atlantic-right-before-our-eyes/|title=A huge stretch of the Arctic Ocean is rapidly turning into the Atlantic. That’s not a good sign|last=Mooney|first=Chris|date=2018-06-26|work=Washington Post|access-date=2018-06-27|language=en-US|issn=0190-8286}}</ref>

11:57, 18 ஆகத்து 2022 இல் நிலவும் திருத்தம்

பேரன்ட்சு கடல்
பேரன்ட்சு கடலின் அமைவிடம்
அமைவிடம்ஆர்க்டிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்75°N 40°E / 75°N 40°E / 75; 40 (Barents Sea)
வகைகடல்
முதன்மை வரத்துநோர்வீயக் கடல், ஆர்க்டிக் பெருங்கடல்
வடிநில நாடுகள்நோர்வேயும் உருசியாவும்
மேற்பரப்பளவு1,400,000 km2 (540,000 sq mi)
சராசரி ஆழம்230 m (750 அடி)
மேற்கோள்கள்கடல்சார் ஆய்வுக் கழகம், நோர்வே

பேரன்ட்சு கடல் (Barents Sea, நோர்வே: Barentshavet; உருசியம்: Баренцево море, Barentsevo More) ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடல்.[1] இது நோர்வே, உருசியாவின் வடக்குக் கடலோரத்தில் நோர்வீய, உருசிய ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பில் அமைந்துள்ளது.[2] உருசியாவில் இது முர்மன் கடல் (நோர்வீயக் கடல்) என நடுக் காலங்களில் அறியப்பட்டிருந்தது; டச்சு மாலுமி வில்லெம் பேரன்ட்சு நினைவாகத் தற்போது பெயரிடப்பட்டுள்ளது.

இது 230 மீ (750 அடி) சராசரி ஆழமுள்ள குறைந்த ஆழத் திட்டுக் கடல் ஆகும். மீன் பிடிப்பிற்கும் நீர்கரிமத் தேடலுக்கும் முதன்மையான களமாக விளங்குகின்றது.[3] பேரன்ட்சு கடலின் தெற்கே கோலா மூவலந்தீவும் மேற்கில் நோர்வீயக் கடலின் திட்டு விளிம்பும், வடமேற்கில் சுவல்பார்டு தீவுக் கூட்டங்களும், வடகிழக்கில் பிரான்சு யோசஃப் நிலமும் கிழக்கில் நோவயா செம்லியாவும் உள்ளன. உரால் மலைகளின் வடக்கு முனையின் விரிவாயுள்ள நோவயா செம்லியா தீவுகள் பேரன்ட்சுக் கடலை [காரா கடலிருந்து] பிரிக்கின்றன.

ஆர்க்டிக் பெருங்கடலின் அங்கமாயிருப்பினும் பேரன்ட்சு கடல் "அத்திலாந்திக்குக்கான திருப்புமுனையாக" கருதப்படுகின்றது. "ஆர்க்டிக்கை வெதுவெதுப்பாக்கும் வெப்ப இடம்" இக்கடலில் உள்ளதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. புவி சூடாதலின் நீரியல் மாற்றங்களால் கடற் பனிப்பாறைகள் குறைந்துள்ளன; இது ஐரோவாசிய வானிலையில் பெரும் மாற்றங்களை விளைவிக்கக் கூடியது.[4]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரன்ட்ஸ்_கடல்&oldid=3496543" இலிருந்து மீள்விக்கப்பட்டது