சின்ன மாப்ளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நடிகர்கள், பாடல்கள்
வரிசை 46: வரிசை 46:


== பாடல்கள் ==
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை [[வாலி (கவிஞர்)|வாலி]], [[கங்கை அமரன்]], [[பிறைசூடன்]] ஆகியோர் எழுதியிருந்தனர்.<ref>{{Cite web |title=Chinna Mappillai / Raakaye Koyil |url=https://avdigital.in/products/chinna-mappillai-raakaye-koyil |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210227101917/https://avdigital.in/products/chinna-mappillai-raakaye-koyil |archive-date=27 February 2021 |access-date=13 August 2021 |website=AVDigital}}</ref><ref>{{Cite web |title=Chinna Mapillai (Original Motion Picture Soundtrack) – EP |url=https://music.apple.com/in/album/chinna-mapillai-original-motion-picture-soundtrack-ep/1237084174 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20201228073424/https://music.apple.com/in/album/chinna-mapillai-original-motion-picture-soundtrack-ep/1237084174 |archive-date=28 December 2020 |access-date=26 December 2020 |website=[[Apple Music]]|date=January 1993 }}</ref> "வெண்ணிலவு கொதிப்பதென்ன" பாடல் [[மத்தியமாவதி]] இராகத்தில் அமைக்கப்பட்டது. {{sfn|Sundararaman|2007|p=167}} "காதோரம் லோலாக்கு" பாடல் [[நடபைரவி]] இராகத்தில் அமைக்கப்பட்டது.{{sfn|Sundararaman|2007|p=134}}
இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை [[வாலி (கவிஞர்)|வாலி]], [[கங்கை அமரன்]], [[பிறைசூடன்]] ஆகியோர் எழுதியிருந்தனர்.<ref>{{Cite web |title=Chinna Mappillai / Raakaye Koyil |url=https://avdigital.in/products/chinna-mappillai-raakaye-koyil |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210227101917/https://avdigital.in/products/chinna-mappillai-raakaye-koyil |archive-date=27 February 2021 |access-date=13 August 2021 |website=AVDigital}}</ref><ref>{{Cite web |title=Chinna Mapillai (Original Motion Picture Soundtrack) – EP |url=https://music.apple.com/in/album/chinna-mapillai-original-motion-picture-soundtrack-ep/1237084174 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20201228073424/https://music.apple.com/in/album/chinna-mapillai-original-motion-picture-soundtrack-ep/1237084174 |archive-date=28 December 2020 |access-date=26 December 2020 |website=Apple Music|date=January 1993 }}</ref> "வெண்ணிலவு கொதிப்பதென்ன" பாடல் [[மத்தியமாவதி]] இராகத்தில் அமைக்கப்பட்டது. {{sfn|Sundararaman|2007|p=167}} "காதோரம் லோலாக்கு" பாடல் [[நடபைரவி]] இராகத்தில் அமைக்கப்பட்டது.{{sfn|Sundararaman|2007|p=134}}
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
! வ. எண். !! பாடல்கள் !! பாடகர்(கள்) !! வரிகள்
! வ. எண். !! பாடல் !! பாடகர்(கள்) !! வரிகள்
|-
|-
| 1 || "வானம் வாழ்த்திட, மேகம்" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]] || [[வாலி (கவிஞர்)|வாலி]]
| 1 || "வானம் வாழ்த்திட, மேகம்" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]] || [[வாலி (கவிஞர்)|வாலி]]
வரிசை 78: வரிசை 78:
[[பகுப்பு:வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சுகன்யா நடித்த திரைப்படங்கள்]]

13:16, 1 ஆகத்து 2022 இல் நிலவும் திருத்தம்

சின்ன மாப்ளே
இயக்கம்சந்தான பாரதி
தயாரிப்புடி.சிவா
கதைகலைமணி
கிரேசி மோகன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
விசு
ராதாரவி
சுகன்யா
ஆனந்த்
வினு சக்ரவர்த்தி
எஸ்.என்.பார்வதி
ஒளிப்பதிவுரவிசங்கர்
படத்தொகுப்புஜி.ஜெயச்சந்திரன்
வெளியீடுசனவரி 14, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன மாப்ளே என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.

வகை

நகைச்சுவைப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஊரை ஏமாற்றிப் பேருந்து நிலையத்தில் சுமைதூக்கும் கூலியாக வேலைப்பார்க்கிறார் கதாநாயகன். அவருக்கு ஒரு கல்யாண தரகருடன் நட்பு ஏற்படுகிறது. கிராமத்து மிராசுதாரால் அவமானப்படும் தரகர், கதாநாயகனை பணக்கார வேடம் போட்டு மிராசுவின் மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறார். உண்மைத் தோற்றத்தைப் பார்த்துவிட்ட மிராசுதாரரை ஏமாற்ற அது தம்பி என்று பொய் சொல்கிறார் தரகர். அதனால் விளையும் குழப்பங்களும் , அதை கதாநாயகன் சமாளிக்கும் விதமும் என நகைச்சுவையாகச் செல்லும் கதை இது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, கங்கை அமரன், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2] "வெண்ணிலவு கொதிப்பதென்ன" பாடல் மத்தியமாவதி இராகத்தில் அமைக்கப்பட்டது. [3] "காதோரம் லோலாக்கு" பாடல் நடபைரவி இராகத்தில் அமைக்கப்பட்டது.[4]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "வானம் வாழ்த்திட, மேகம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
2 "வெண்ணிலவு கொதிப்பதென்ன" சுவர்ணலதா, மனோ பிறைசூடன்
3 "காட்டு குயில் பாட்டு சொல்ல" வாலி
4 "காதோரம் லோலாக்கு" மனோ, எஸ். ஜானகி
5 "கண்மணிக்குள் சின்ன சின்ன" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மின்மினி
6 "அட மாமா நீ" மனோ கங்கை அமரன்

மேற்கோள்கள்

  1. "Chinna Mappillai / Raakaye Koyil". AVDigital. Archived from the original on 27 February 2021. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021.
  2. "Chinna Mapillai (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. January 1993. Archived from the original on 28 December 2020. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.
  3. Sundararaman 2007, ப. 167.
  4. Sundararaman 2007, ப. 134.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_மாப்ளே&oldid=3486005" இலிருந்து மீள்விக்கப்பட்டது