நடுநிலை நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7: வரிசை 7:
*[[அயர்லாந்து]]
*[[அயர்லாந்து]]
*[[ஜப்பான்]]
*[[ஜப்பான்]]
*[[லித்தின்ஸ்டெய்ன்]]
*[[லிச்சன்ஸ்டெய்ன்]]
*[[மால்டா]]
*[[மால்டா]]
*[[சுவீடன்]]
*[[சுவீடன்]]

03:20, 3 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்

நடுநிலை நாடு ( Neutral Country) போரில் எப்பக்கத்துடனும் சேராமல் இருக்கும் நாட்டைக்குறிக்கும். இராணுவ உதவிகளிலிருந்து அ பயன்படுத்த அனுமதிக்காமல் விலகி நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சர்வதேச நிலைகளில் இது அணி சேரா நாடுகளில் இருந்து பிரித்துக் காண்பிக்கப்படுகின்றது. அதன்படி இராணுவ கூட்டமைவை தடுத்து நிறுத்தும் பங்கை இந்நாடுகள் ஏற்கவேண்டும் அதன்மூலம் போரை முற்றிலுமாக நிறுத்துவதற்கு முயல வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.

தற்பொழுது நடுநிலை வகிக்கும் நாடுகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுநிலை_நாடு&oldid=346784" இலிருந்து மீள்விக்கப்பட்டது