வீட்டுத் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8 |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வீட்டுத் தோட்டம்''' என்பது [[வீடு|வீட்டின்]] வளவில் [[பயிர்ச்செய்கை|தோட்டம்]] செய்வதாகும். பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும், அயலாருடன் பகிரவும் விளைச்சல் பயன்படுத்தப்படும். மேலதிக விளைச்சல் விற்பனை செய்யப்படுவதும் உண்டு. |
'''வீட்டுத் தோட்டம்''' என்பது [[வீடு|வீட்டின்]] வளவில் [[பயிர்ச்செய்கை|தோட்டம்]] செய்வதாகும். பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும், அயலாருடன் பகிரவும் விளைச்சல் பயன்படுத்தப்படும். மேலதிக விளைச்சல் விற்பனை செய்யப்படுவதும் உண்டு.அதிக இலாபம் கிடைக்கும் |
||
== வீட்டுத் தோட்டத்தின் பயன்கள் == |
== வீட்டுத் தோட்டத்தின் பயன்கள் == |
00:32, 4 சூலை 2022 இல் நிலவும் திருத்தம்
வீட்டுத் தோட்டம் என்பது வீட்டின் வளவில் தோட்டம் செய்வதாகும். பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும், அயலாருடன் பகிரவும் விளைச்சல் பயன்படுத்தப்படும். மேலதிக விளைச்சல் விற்பனை செய்யப்படுவதும் உண்டு.அதிக இலாபம் கிடைக்கும்
வீட்டுத் தோட்டத்தின் பயன்கள்
- உணவைப் பெறுதல்
- வருமானம் அதிகரிப்பு
- விரும்பிய, ஏற்ற உணவு வகைகளை பயிரிடல்
- தோட்டம் பற்றி, பயிரிடல் பற்றி கல்வி
- ஈடுபாடு, உடற்பயிற்சி
- மண் வளம் பேணல்
- பீடை நாசிப் பயன்பாட்டைக் குறைத்தல்
படங்கள்