மெல்லோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
'''நடைப்பயிற்சி''' என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.
'''நடைப்பயிற்சி''' என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.



19:21, 2 சூலை 2022 இல் நிலவும் திருத்தம்

நடைப்பயிற்சி என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.

நடைப்பயிற்சியின் நன்மைகள்

  • நடைப்பயிற்சி மேட்கொள்வதினால் உடல் சுறுசுறுப்பாகும்.
  • நன்றாக தூக்கம் வரும் எலும்புகள் வலுவடையும் .
  • நரம்பு மண்டலம் சீராகும்.
  • தினமும் நாற்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உடலுக்கு நன்மை தரும் .
  • நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • மாரடைப்பு தடுக்கப்படும்.
  • உடல் பருமன் குறையும். சுவாச நோய்கள் குறையும் .
  • மன அழுத்தம் மறையும் முழங்கால் வலி தடுக்கப்படும்.
    நடைப்பயிற்சி
    நடைப்பயிற்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லோட்டம்&oldid=3454337" இலிருந்து மீள்விக்கப்பட்டது