தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7: வரிசை 7:
[[da:Stormgevær]]
[[da:Stormgevær]]
[[de:Sturmgewehr]]
[[de:Sturmgewehr]]
[[en:Assault Rifile]]
[[en:Assault rifle]]
[[es:Fusil de asalto]]
[[es:Fusil de asalto]]
[[fr:Fusil d'assaut]]
[[fr:Fusil d'assaut]]

09:21, 28 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்

தாக்குதல் சுடுகலன் (Assault Rifile)- தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது ஏகே-47 வகை சுடுகலன்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகாலனாகவம் அல்லது ஒரு நேரத்தில் ஒரேயொரு தோட்டாவை வெளிப்படுத்தும் வகை சுடுகலன் என இருவகையாகப் பயன்படுத்தப்படுகிறது . காலாட்படையின் நிரந்தர படைக்கலனாக பல நாட்டு இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. இரண்டாம் உலகப்போரிலும் எம்-1 காரண்ட் வகை சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன அவை சற்று பெரியதாகவும் சற்று கடினமானவையாகவும் இருந்தன. தற்பொழுது கையாள்வதற்கு மிகவும் எளிதானவைகளாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எகே-47, எம்-16 மற்றும் ஸ்டையர் ஏ யு ஜி (Styre AUG) j போன்றவை சில தாக்குதல் சுடுகலன்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.