எம். ஆர். சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
|birth_date = {{birth date|df=yes|1918|05|13}}
|birth_date = {{birth date|df=yes|1918|05|13}}
|birth_place =
|birth_place =
|death_date = {{Death date and age|1970|3|13|1918|5|13}}
|death_date = {{Death date and age|1970|3|25|1918|5|13}}
|death_place =
|death_place =
|residence =
|residence =
வரிசை 50: வரிசை 50:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{Reflist}}


== வெளி இணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
* {{imdb|nm9804939}}
* {{imdb|nm9804939}}
* [https://antrukandamugam.wordpress.com/2013/09/08/poonkaavanam-m-r-santhanam/ தகவல்களும் ஒளிப்படங்களும் (வலைப்பூ)]
* [https://antrukandamugam.wordpress.com/2013/09/08/poonkaavanam-m-r-santhanam/ தகவல்களும் ஒளிப்படங்களும் (வலைப்பூ)]


[[பகுப்பு:1918 பிறப்புகள்]]
[[பகுப்பு:1970 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட குணச்சித்திர நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட குணச்சித்திர நடிகர்கள்]]
[[பகுப்பு:1918 பிறப்புகள்]]
[[பகுப்பு:1970 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]

09:07, 27 சூன் 2022 இல் நிலவும் திருத்தம்

எம். ஆர். சந்தானம்
பிறப்பு(1918-05-13)13 மே 1918
இறப்புமார்ச்சு 25, 1970(1970-03-25) (அகவை 51)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பூங்காவனம் சந்தானம்
பணிநடிகர், தயாரிப்பாளர்
பெற்றோர்ஆர். எஸ். ராமசாமி, நாச்சியார்
வாழ்க்கைத்
துணை
ராஜலட்சுமி
பிள்ளைகள்வசந்தா, காந்திராஜ், சந்தான பாரதி, மங்கையற்கரசி, ஆர். எஸ். சிவாஜி

எம். ஆர். சந்தானம் (13 மே 1918 – 25 மார்ச் 1970) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் தயாரித்த பாசமலர், அன்னை இல்லம் போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. 50 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். பூங்காவனம் சந்தானம் என்றும் அழைக்கப்பட்டார். திரைக்கலைஞர்கள் ஆர். எஸ். சிவாஜி, சந்தான பாரதி ஆகியோர் இவருடைய பிள்ளைகள் ஆவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் ஆர். எஸ். ராமசாமி கவுண்டர், நாச்சியார் ஆகியோரின் 12 பிள்ளைகளில் 11-வது மகவாக[1] 1918 மே 13 இல் பிறந்தார். இவரது நெருங்கிய நண்பர் டி. எஸ். துரைராஜ் மூலமாகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[1] 1945-இல் மீரா திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[1] சொர்க்க வாசல் திரைப்படத்தில் பூங்காவனம் என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழடைந்ததால், இவர் "பூங்காவனம் சந்தானம்" என்றும் அழைக்கப்பட்டார்.[1]

குடும்பம்

1945-இல் இவர் ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு வசந்தா, காந்திராஜ், சந்தான பாரதி, மங்கையற்கரசி, ஆர். எஸ். சிவாஜி என்ற ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.[1] இவர்களில் ஆர். எஸ். சிவாஜி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானபாரதி திரைப்பட இயக்குநர் ஆவார்.

நடித்த திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 பூங்காவனம் எம்.ஆர்.சந்தானம், அன்று கண்ட முகம், 8 செப்டெம்பர் 2013
  2. "Blast from the past: Krishna Vijayam". தி இந்து (ஆங்கிலம்). 20 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Zamindar 1955". தி இந்து (ஆங்கிலம்). 12 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2019. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  4. "Sorgavaasal 1954". தி இந்து (ஆங்கிலம்). 2010-02-04. https://www.thehindu.com/features/cinema/Sorgavaasal-1954/article15448137.ece. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._சந்தானம்&oldid=3451646" இலிருந்து மீள்விக்கப்பட்டது