கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கல்லூரி''' (''College'')


கல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். [[இந்தியா]]வின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு [[பல்கலைக்கழகம்]] ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.
'''கல்லூரி''' (''College'') என்பது மாணவர்கள் படிக்கும் இடத்தைக் குறிக்கும். கல்லூரியில் பல விதமான பாடப் பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம். பாடங்கள் மட்டும் அல்ல விளையாட்டு துறையிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற செய்கின்றது கல்லூரி. எனவே கல்லூரி என்பது மாணவர்களை பக்குவப்படுத்தும் ஓர் இடம் ஆகும்.


==கல்லூரி வகைகள்==
==இந்தியா==

[[இந்தியா]]வில் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு [[பல்கலைக்கழகம்]] ஒன்றுடன் இணைந்தே செயல்படுகின்றன. இந்தியாவில் நூற்றுக் கணக்கான பல்கலைக்கழகங்களும் ஒவ்வொன்றுக்கும் இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.
கல்லூரிகள் அது கற்றுத் தரும் கல்வியைப் பொறுத்து சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

# கலை & அறிவியல் கல்லூரி
# மருத்துவக் கல்லூரி
# பொறியியல் கல்லூரி
# விவசாயம் & தோட்டக்கலைக் கல்லூரி
# விடுதி மேலாண்மை & உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி
# ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
# கால்நடை மருத்துவக் கல்லூரி
# மருந்து தொழில்நுட்பக் கல்லூரி
# செவிலியர் பயிற்சிக் கல்லூரி

11:27, 26 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்

கல்லூரி (College)

கல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.

கல்லூரி வகைகள்

கல்லூரிகள் அது கற்றுத் தரும் கல்வியைப் பொறுத்து சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. கலை & அறிவியல் கல்லூரி
  2. மருத்துவக் கல்லூரி
  3. பொறியியல் கல்லூரி
  4. விவசாயம் & தோட்டக்கலைக் கல்லூரி
  5. விடுதி மேலாண்மை & உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி
  6. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
  7. கால்நடை மருத்துவக் கல்லூரி
  8. மருந்து தொழில்நுட்பக் கல்லூரி
  9. செவிலியர் பயிற்சிக் கல்லூரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி&oldid=344292" இலிருந்து மீள்விக்கப்பட்டது