யாப்பருங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்குப்]] பின்னர் செய்யுளுக்கு [[இலக்கணம்]] கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் '''யாப்பருங்கலம்''' என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் [[அமுதசாகரர்|அமிதசாகரர்]] என்னும் சமண முனிவர். [[யாப்பருங்கலக் காரிகை]] என்னும் இன்னொரு [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய மற்றொரு நூல் [[அமுதசாகரம்]].
[[தொல்காப்பியம்| (தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல்) தொல்காப்பியத்துக்குப்]] பின்னர் செய்யுளுக்கு [[இலக்கணம்]] கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் '''யாப்பருங்கலம்''' என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் [[அமுதசாகரர்|அமிதசாகரர்]] என்னும் சமண முனிவர். [[யாப்பருங்கலக் காரிகை]] என்னும் இன்னொரு [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய மற்றொரு நூல் [[அமுதசாகரம்]].


இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய [[குணசாகரர்]] என்று கூறப்படுகின்றது.
இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய [[குணசாகரர்]] என்று கூறப்படுகின்றது.

03:04, 19 மே 2022 இல் நிலவும் திருத்தம்

(தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல்) தொல்காப்பியத்துக்குப் பின்னர் செய்யுளுக்கு இலக்கணம் கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் யாப்பருங்கலம் என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர். யாப்பருங்கலக் காரிகை என்னும் இன்னொரு யாப்பிலக்கண நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய மற்றொரு நூல் அமுதசாகரம்.

இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய குணசாகரர் என்று கூறப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாப்பருங்கலம்&oldid=3433294" இலிருந்து மீள்விக்கப்பட்டது