சித்தேஷ்வர் பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Siddheshwar Prasad" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
வரிசை 17: வரிசை 17:
[[பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:3வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:3வது மக்களவை உறுப்பினர்கள்]]
{{திரிபுரா ஆளுநர்களின் பட்டியல்|திரிபுரா ஆளுநர்கள்}}

13:51, 24 மார்ச்சு 2022 இல் நிலவும் திருத்தம்

சித்தேஷ்வர் பிரசாத்
திரிபுரா ஆளுநர்
பதவியில்
16 சூன் 1995 – 22 சூன் 2000
முன்னையவர்ரொமேஷ் பண்டாரி
பின்னவர்கிருஷ்ண மோகன் சேத்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1962-1977
முன்னையவர்கைலாசு பதி சின்ஹா
பின்னவர்பைரேந்திர பிரசாத்
தொகுதிநாலந்தா, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-01-19)19 சனவரி 1929
பிந்து, நாலந்தா, பீகார், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இராஜ்குமாரி தேவி
மூலம்: [1]

சித்தேஷ்வர் பிரசாத் (Siddheshwar Prasad)(பிறப்பு 19 சனவரி 1929) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் பீகாரின் நாலந்தா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக பீகாரில் உள்ள நாலந்தா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். சூன் 1995 முதல் சூன் 2000 வரை திரிபுரா ஆளுநராகச் செயல்பட்டார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

  1. "BJP yet to open innings in Nalanda". The Times of India. 20 March 2014. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
  2. Vasant Sitaram Kulkarni; Suniti Vasant Kulkarni; Prakash Kokil (1971). India's Parliament, 1971: Who's who of Indian M.P.s: Encyclopaedia of India's Parliament, 1971. Law Book House. பக். 126. https://books.google.com/books?id=r9rYQ3_wLlwC. பார்த்த நாள்: 10 April 2018. 
  3. Times of India (Firm) (1970). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பக். 355. https://books.google.com/books?id=LkQjAQAAMAAJ. பார்த்த நாள்: 10 April 2018. 
  4. Aruna Goel; S. L. Goel (2010). Encyclopaedia of higher education in the 21st century. Deep & Deep Publications. https://books.google.com/books?id=-Cllr5Zi5tcC&pg=PA501. பார்த்த நாள்: 10 April 2018. 
  5. "LIST OF PAST GOVERNORS". Raj Bhavan Tripura. பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தேஷ்வர்_பிரசாத்&oldid=3407117" இலிருந்து மீள்விக்கப்பட்டது