ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ka:ჯუნიუს ჯაიევარდენე
சி தானியங்கி இணைப்பு: fr:Junius Richard Jayewardene
வரிசை 29: வரிசை 29:
[[de:Junius Richard Jayawardene]]
[[de:Junius Richard Jayawardene]]
[[en:Junius Richard Jayewardene]]
[[en:Junius Richard Jayewardene]]
[[fr:Junius Richard Jayewardene]]
[[ja:ジュニウス・リチャード・ジャヤワルダナ]]
[[ja:ジュニウス・リチャード・ジャヤワルダナ]]
[[ka:ჯუნიუს ჯაიევარდენე]]
[[ka:ჯუნიუს ჯაიევარდენე]]

11:02, 13 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்

ஜே. ஆர். ஜயவர்தனா
படிமம்:Jayewardene.gif
இலங்கையின் 1வது நிறைவேற்று சனாதிபதி
பதவியில்
பெப்ரவரி 4 1978 – ஜனவரி 1 1989
முன்னையவர்வில்லியம் கொபல்லாவ
பின்னவர்ரணசிங்க பிரேமதாசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 17 1906
இலங்கை
இறப்புநவம்பர் 1 1996
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்எலேனா பண்டார ருபசிங்கே ஜயவர்தனா

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (செப்டம்பர் 17 1906 - நவம்பர் 1 1996), இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதி பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

வெளியிணைப்புகள்