நாடோடி மன்னன் (1958 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
adding commons image
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29: வரிசை 29:
| gross = ரூ.1.06 கோடி. ([[மதுரை வீரன்]] திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்).
| gross = ரூ.1.06 கோடி. ([[மதுரை வீரன்]] திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்).
}}
}}
'''நாடோடி மன்னன்''' [[1958]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எம். ஜி. ராமச்சந்திரன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[எம். என். நம்பியார்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
'''நாடோடி மன்னன்''' [[1958]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[. கோ. இராமச்சந்திரன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[. கோ. இராமச்சந்திரன்]], [[எம். என். நம்பியார்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.


இப்படத்திற்கு [[கண்ணதாசன்]] வசனம் எழுதியிருந்தார்.
இப்படத்திற்கு [[கண்ணதாசன்]] வசனம் எழுதியிருந்தார்.

16:22, 16 பெப்பிரவரி 2022 இல் நிலவும் திருத்தம்

நாடோடி மன்னன்
இயக்கம்எம். ஜி. ராமச்சந்திரன்
தயாரிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
என். எஸ். பாலகிருஷ்ணன்
ஆத்மானந்தன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
எம். என். நம்பியார்
சக்கரபாணி
சந்திரபாபு
பி. எஸ். வீரப்பா
பானுமதி
ஜி. சகுந்தலா
பி. சரோஜாதேவி
எம். என். ராஜம்
வெளியீடுஆகத்து 22, 1958
ஓட்டம்.
நீளம்19830 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 18 இலட்சம்[1]
மொத்த வருவாய்ரூ.1.06 கோடி. (மதுரை வீரன் திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்).

நாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ம. கோ. இராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்திற்கு கண்ணதாசன் வசனம் எழுதியிருந்தார்.

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரம்
எம். ஜி. ராமச்சந்திரன் மன்னர் மார்த்தாண்டன் & வீரங்கன்
பானுமதி மதனா
பி. எஸ். வீரப்பா ராசகுரு
எம். என். ராஜம் ராணி மனோகரி
சரோஜா தேவி ரத்னா
எம். என். நம்பியார் பிங்காளன்
சந்திரபாபு சகாயம்
சகுந்தலா நந்தினி
முத்துலட்சுமி நாகம்மா
எம். ஜி. சக்கரபாணி கார்மேகம்
கே. ஆர். ராம்சிங் வீரபாகு
கே. எஸ். அங்கமுத்து பாப்பா

விமர்சனம்

7.9.1958ல் ஆனந்த விகடனில் நாடோடி மன்னன் திரைப்படம் பற்றிய விமர்சனம்:- முனுசாமியும் மாணிக்கமும் பேசிக் கொள்கின்றனர்.

வெளி இணைப்புகள்

  1. "Nadodi Mannan Golden Jubilee". mgrblog. பார்க்கப்பட்ட நாள் 2014-09-24.