கராத்தே (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Magazine|
{{Infobox Magazine|
title = கராத்தே |
title = கராத்தே |
image = [[]] |
image = [[Image:Karate mag.jpg|thumb|center|200px|கராத்தே (சஞ்சிகை)]] |
editor = கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
editor = கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
frequency = மாதாந்தம் |
frequency = மாதாந்தம் |

21:13, 14 ஏப்பிரல் 2006 இல் நிலவும் திருத்தம்

கராத்தே
இதழாசிரியர்கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
வகைகலைகள்
இடைவெளிமாதாந்தம்
முதல் வெளியீடுமார்ச் 2006
நிறுவனம்S.K.V.R Publication
நாடுஇந்தியா
வலைத்தளம்[]

தற்காப்பு கலைகளை மையமாக வைத்து மார்ச் 2006 முதல் சென்னை இந்தியாவில் இருந்து வெளிவரும் மாத சஞ்சிகை கராத்தே ஆகும். இந்திய தற்காப்பு கலைகள் பற்றி எளிய தமிழில் சிறப்புக்கட்டுரைகளை இச்சஞ்சிகை கொண்டிருக்கின்றது. தற்காப்பு கலைகளை விளக்கும் நோக்கில் படங்களுடன் கூடிய நுணுக்க குறிப்புகள், தற்காப்பு கலை அகராதி போன்ற பகுதிகளையும் கொண்டுள்ளது. மேலும் உடற்பயிற்சிதிட்டங்கள், உணவு, மருத்துவ அலோசனைகளையும் கொண்டுள்ளது. இச்சஞ்சிகையின் ஆசிரியிர் கோபுடோ எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கராத்தே_(இதழ்)&oldid=33791" இலிருந்து மீள்விக்கப்பட்டது