அசாம் மாவட்டப் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
standard svg map (GlobalReplace v0.6.5)
standard svg map (GlobalReplace v0.6.5)
வரிசை 38: வரிசை 38:
| KA||[[கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்|கர்பி ஆங்கலாங்கு]]|| திபு|| 965,280|| 10,434|| 78||[[File:Karbi Anglong in Assam (India).svg|150px|center]]
| KA||[[கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்|கர்பி ஆங்கலாங்கு]]|| திபு|| 965,280|| 10,434|| 78||[[File:Karbi Anglong in Assam (India).svg|150px|center]]
|- bgcolor=#F4F9FF
|- bgcolor=#F4F9FF
| KR||[[கரீம்கஞ்சு மாவட்டம்|கரீம்கஞ்சு]] || கரீம்கன்ஞ்|| 1,217,002|| 1,809|| 555||[[File:Assam Karimganj locator map.svg|150px|center]]
| KR||[[கரீம்கஞ்சு மாவட்டம்|கரீம்கஞ்சு]] || கரீம்கன்ஞ்|| 1,217,002|| 1,809|| 555||[[File:Karimganj in Assam (India).svg|150px|center]]
|- bgcolor=#F4F9FF
|- bgcolor=#F4F9FF
| KK|| [[கோகராஜார் மாவட்டம்|கோக்ரஜார்]]|| கோக்ரஜார்|| 930,404|| 3,129|| 297||[[File:Assam Kokrajhar locator map.svg|150px|center]]
| KK|| [[கோகராஜார் மாவட்டம்|கோக்ரஜார்]]|| கோக்ரஜார்|| 930,404|| 3,129|| 297||[[File:Assam Kokrajhar locator map.svg|150px|center]]

11:39, 13 சனவரி 2022 இல் நிலவும் திருத்தம்

1. தின்சுகியா, 2.திப்ருகர், 3. தேமாஜி, 4.சராய்தியோ, 5. சிவசாகர், 6.லக்கீம்பூர், 7. மாஜுலி, 8. ஜோர்ஹாட், 9. பிஸ்வநாத், 10. கோலாகாட், 11. கர்பி ஆங்கலாங்கு [12. சோனித்பூர், 13. நாகைன், 14. ஹோஜாய், 15. மேற்கு கர்பி அங்லோங், 16. திமா ஹசாவ், 17. கசார், 18. ஹைலாகண்டி, 19. கரீம்கஞ்சு, 20. மரிகாவன், 21. உதல்குரி, 22. தர்ரங், 23 காமரூப் பெருநகரம் 24. பாக்சா, 25. நல்பாரி,26. காமரூபம், 27. பார்பேட்டா, 28. சிராங், 29. போங்கைகாவொன், 30. கோபால்பாரா, 31. கோகராஜார், 32. துப்ரி, 33. தெற்கு சல்மாரா

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 2004-ஆம் ஆண்டில் இறுதியில் 24 மாவட்டங்கள் இருந்தது. 2005-ஆம் ஆண்டில் புதிதாக பாக்சா மாவட்டம், உதல்குரி மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டம் என 3 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. 2016-இல் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், சராய்தியோ மாவட்டம், தெற்கு சல்மாரா மாவட்டம், ஹொஜாய் மாவட்டம் மற்றும் பிஸ்வநாத் மாவட்டம் என 6 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. [1] எனவே 2020-ஆம் ஆண்டில் அசாமில் 33 மாவட்டங்கள் உள்ளது.

குறியிடு மாவட்டம் தலைமையிடம் மக்கட்தொகை (2011)[2] பரப்புளவு(km²) மக்களடர்த்தி (/km²) வரைபடம்
BA பார்பேட்டா பார்பேட்டா 1,693,190 3,245 506
BO போங்கைகாவொன் போங்கைகாவொன் 2,060,550 1,724 425
CA கசார் சில்ச்சார் 1,736,319 3,786 381
DA தர்ரங் மங்கல்தாய் 908,090 3,481 432
DM தேமாஜி தேமாஜி 688,077 3,237 176
DB துப்ரி துப்ரி 1,948,632 2,838 576
DI திப்ருகர் திப்ருகர் 1,327,748 3,381 347
GP கோபால்பரா கோபால்பரா 1,008,959 1,824 451
GG கோலாகாட் கோலாகாட் 1,058,674 3,502 270
HA ஹைலாகண்டி ஹைலாகண்டி 659,260 1,327 409
JO ஜோர்ஹாட் ஜோர்கட் 1,091,295 2,851 354
KA கர்பி ஆங்கலாங்கு திபு 965,280 10,434 78
KR கரீம்கஞ்சு கரீம்கன்ஞ் 1,217,002 1,809 555
KK கோக்ரஜார் கோக்ரஜார் 930,404 3,129 297
LA லக்கீம்பூர் வடக்கு லக்கீம்பூர் 1,040,644 2,277 391
MA மரிகாவன் மரிகாவன் 957,853 1,704 455
NG நாகைன் நாகைன் 2,826,006 3,831 604
NL நல்பாரி நல்பாரி 769,919 2,257 504
NC திமா ஹசாவ் ஹாப்லாங் 213,529 4,888 38
SI சிவசாகர் சிவசாகர் 1,150,253 2,668 395
SO சோனித்பூர் தேஜ்பூர் 1,925,975 5,324 315
TI தின்சுகியா தின்சுகியா 1,316,948 3,790 303
காமரூபம் காம்ரூப் 1,517,202
காமரூபம் (நகர்புறம்) காமரூபம் 1,260,419
பக்சா முசால்பூர் 953,773 2,400 398
உதால்குரி உதால்குரி 832,769 1,676 497
சிராங் கஜால்கேன் 481,818 1,468 328
கிழக்கு கர்பி அங்லோங்
மேற்கு கர்பி அங்லோங்
சராய்தியோ மாவட்டம்
தெற்கு சல்மாரா மாவட்டம்
ஹொஜாய் மாவட்டம்
பிஸ்வநாத் மாவட்டம்

மேற்கோள்கள்

  1. CM Tarun Gogoi announces 5 new districts in Assam on Independence Day
  2. "District Census 2011". Census2011.co.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_மாவட்டப்_பட்டியல்&oldid=3371742" இலிருந்து மீள்விக்கப்பட்டது