ஜோர்ஹாட் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°45′00″N 94°13′00″E / 26.75°N 94.2167°E / 26.75; 94.2167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category யோர்ஹாட் மாவட்டம்
standard svg map (GlobalReplace v0.6.5)
வரிசை 5: வரிசை 5:
|Division =
|Division =
|HQ = ஜோர்ஹாட்
|HQ = ஜோர்ஹாட்
|Map = Assam Jorhat locator map.svg
|Map = Jorhat in Assam (India).svg
|Area = 2,852
|Area = 2,852
|Rain =
|Rain =

11:22, 13 சனவரி 2022 இல் நிலவும் திருத்தம்

ஜோர்ஹாட் மாவட்டம்
যোৰহাট জিলা
ஜோர்ஹாட்மாவட்டத்தின் இடஅமைவு அசாம்
மாநிலம்அசாம், இந்தியா
தலைமையகம்ஜோர்ஹாட்
பரப்பு2,852 km2 (1,101 sq mi)
மக்கட்தொகை1,091,295 (2011)
மக்கள்தொகை அடர்த்தி383/km2 (990/sq mi)
படிப்பறிவு83.42 %
பாலின விகிதம்956 female per 1000 male
வட்டங்கள்1. கிழக்கு ஜோர்ஹாட், 2. மேற்கு ஜோர்ஹாட், 3. திதாபூர், 4.தியோக், 5. மரியானி, 6. மஜூலி
மக்களவைத்தொகுதிகள்1. ஜோர்ஹாட்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை1. ஜோர்ஹாட், 2. திதாபூர், 3. மரியானி, 4. தியோக், 5. தெர்கான் 6. மஜூலி
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 37
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜோர்ஹாட் மாவட்டம், அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் ஜோர்ஹாட் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2851  சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]

பொருளாதாரம்

இங்கு 135 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நெல்லையும் அதிகளவில் பயிரிடுகின்றனர். இங்கு சிறு, குறு தொழிற்சாலைகளும் உள்ளன.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1,091,295 மக்கள் வசித்தனர். [2] சதுர கிலோமீட்டருக்குள் 383 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] பால் விகித அளவில் ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் வசிக்கின்றனர். [2] இங்கு வாழ்வோரில் 83.42% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

மொழி

இங்குள்ள மக்கள் அசாமிய மொழியில் பேசுகின்றனர். [3]

சான்றுகள்

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. "Aiton: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஹாட்_மாவட்டம்&oldid=3371722" இலிருந்து மீள்விக்கப்பட்டது