பயனர் பேச்சு:Suresh jeevanandam: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:


Oh thats great..My village just around 25 km from ponnamaraavathi..Its called melathaaniyam..heard of it? Its near kaaraiyur, arasamalai, palakurichy etc.,??--[[பயனர்:Ravidreams|ரவி]] 19:12, 11 ஏப்ரல் 2006 (UTC)
Oh thats great..My village just around 25 km from ponnamaraavathi..Its called melathaaniyam..heard of it? Its near kaaraiyur, arasamalai, palakurichy etc.,??--[[பயனர்:Ravidreams|ரவி]] 19:12, 11 ஏப்ரல் 2006 (UTC)
:: கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் போனதில்லை. பாலகுறிச்சி வழியா அடிக்கடி ஊருக்கு போவோம். என்றாவது முடிந்தால் சந்திப்போம். :) --[[பயனர்:Suresh jeevanandam|Suresh jeevanandam]] 14:41, 12 ஏப்ரல் 2006 (UTC)



Hello Suresh, உங்களின் இலத்தினியல் தொடர்பான கட்டுரைகள் நன்று. உங்களைப் பற்றிய சில தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் பகிந்தால் உங்களைப் பற்றி நாம் அறிய ஏதுவாக இருக்கும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 16:17, 11 ஏப்ரல் 2006 (UTC)
Hello Suresh, உங்களின் இலத்தினியல் தொடர்பான கட்டுரைகள் நன்று. உங்களைப் பற்றிய சில தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் பகிந்தால் உங்களைப் பற்றி நாம் அறிய ஏதுவாக இருக்கும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 16:17, 11 ஏப்ரல் 2006 (UTC)
:: நக்கீரன் அவர்களே, இரண்டொரு நாளில் என்னைப் பற்றி சிறுகுறிப்பு வரைந்துவிடுகிறேன். கவலைப்படாதீர்கள். --[[பயனர்:Suresh jeevanandam|Suresh jeevanandam]] 14:41, 12 ஏப்ரல் 2006 (UTC)

14:41, 12 ஏப்பிரல் 2006 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Suresh jeevanandam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- சிவகுமார் 14:48, 18 ஜனவரி 2006 (UTC)

kudos

HI suresh, good to see ur article on ohm's law and explanations in talk page. Hope u would continue contributing to science based articles and other areas of ur interest in Tamil wikipedia. thanks--ரவி 08:53, 8 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி நண்பரே, நீங்கள் புதுக்கோட்டை என்று பார்த்தேன். நான் பொன்னமராவதிக்கு அருகில் புதூர் என்ற கிராமத்தில் வளர்ந்தேன். ரொம்பவே நெருங்கிவிட்டோம் :) -suresh

Oh thats great..My village just around 25 km from ponnamaraavathi..Its called melathaaniyam..heard of it? Its near kaaraiyur, arasamalai, palakurichy etc.,??--ரவி 19:12, 11 ஏப்ரல் 2006 (UTC)

கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் போனதில்லை. பாலகுறிச்சி வழியா அடிக்கடி ஊருக்கு போவோம். என்றாவது முடிந்தால் சந்திப்போம். :) --Suresh jeevanandam 14:41, 12 ஏப்ரல் 2006 (UTC)

Hello Suresh, உங்களின் இலத்தினியல் தொடர்பான கட்டுரைகள் நன்று. உங்களைப் பற்றிய சில தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் பகிந்தால் உங்களைப் பற்றி நாம் அறிய ஏதுவாக இருக்கும். நன்றி. --Natkeeran 16:17, 11 ஏப்ரல் 2006 (UTC)

நக்கீரன் அவர்களே, இரண்டொரு நாளில் என்னைப் பற்றி சிறுகுறிப்பு வரைந்துவிடுகிறேன். கவலைப்படாதீர்கள். --Suresh jeevanandam 14:41, 12 ஏப்ரல் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suresh_jeevanandam&oldid=33571" இலிருந்து மீள்விக்கப்பட்டது