அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
வரிசை 30: வரிசை 30:
== புள்ளி விபரங்கள் ==
== புள்ளி விபரங்கள் ==
* கனடா [http://www12.statcan.ca/census-recensement/2006/dp-pd/tbt/Rp-eng.cfm?LANG=E&APATH=3&DETAIL=0&DIM=0&FL=A&FREE=0&GC=0&GID=837928&GK=0&GRP=1&PID=89189&PRID=0&PTYPE=88971,97154&S=0&SHOWALL=0&SUB=0&Temporal=2006&THEME=70&VID=0&VNAMEE=&VNAMEF=] {{Webarchive|url=https://web.archive.org/web/20170202200930/http://www12.statcan.ca/census-recensement/2006/dp-pd/tbt/Rp-eng.cfm?LANG=E&APATH=3&DETAIL=0&DIM=0&FL=A&FREE=0&GC=0&GID=837928&GK=0&GRP=1&PID=89189&PRID=0&PTYPE=88971,97154&S=0&SHOWALL=0&SUB=0&Temporal=2006&THEME=70&VID=0&VNAMEE=&VNAMEF= |date=2017-02-02 }}

* ஐக்கிய அமெரிக்கா [http://www.yourdictionary.com/elr/natlang.html]
* ஐக்கிய அமெரிக்கா [http://www.yourdictionary.com/elr/natlang.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20170723113231/http://www.yourdictionary.com/elr/natlang.html |date=2017-07-23 }}
* இலத்தீன் அமெரிக்கா - [http://www.ailla.utexas.org/site/la_langs.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20100701120954/http://www.ailla.utexas.org/site/la_langs.html |date=2010-07-01 }}
* இலத்தீன் அமெரிக்கா - [http://www.ailla.utexas.org/site/la_langs.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20100701120954/http://www.ailla.utexas.org/site/la_langs.html |date=2010-07-01 }}

20:04, 28 திசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் என்பவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களின் முதற் குடிமக்கள் பேசிய, பேசும் மொழிகள் ஆகும். பல மொழிக் குடும்பங்களும், நூற்றுக்கணக்கான மொழிகளும் இதில் அடங்கும். ஐரோப்பியரின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பிறகு இனவழிப்பு, போர், நோய், வள இழப்பு என பல காரணங்களால் அமெரிக்க முதற்குடிமக்களின் தொகை பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் இவர்களின் பெரும்பான்மை மொழிகளும் பண்பாடும் அழிவு நிலையிலேயே இன்று உள்ளன. எனினும் அங்கங்கே சில முதற்குடிமக்களின் சமூகங்கள் தமது மொழிகளையும் பண்பாட்டையும் அறிவையும் மீட்டெடுப்பதில், பேணுவதில் வளர்ப்பதில் வெற்றிகளைக் கண்டு வருகிறார்கள்.

அதிக மக்கள் பேசும் மொழிகள்[தொகு]

தென் அமெரிக்கா[தொகு]

  • கெச்சா மொழி - 6-8 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, எக்குவடோர்)
  • பராகுவேயன் குவரனி மொழி - (Paraguayan Guaraní language) - 5 மில்லியன் மக்கள் - அர்சென்டீனா, பிரேசில்
  • அய்மாரா மொழி- 2.25 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, சிலி)
  • K'iche' மொழி - 1 மில்லியன் மக்கள் - குவாத்தமாலா
  • Yucatec Maya மொழி - 800 000 மக்கள் - குவாத்தமாலா
  • Q'eqchi' மொழி - 500 000 மக்கள் - குவாத்தமாலா
  • Papiamento மொழி - 329 002 மக்கள்
  • Wayuu மொழி - 305,000 மக்கள் - வெனசுவேலா, கொலம்பியா
  • Mapudungun மொழி - 240,000 மக்கள் - சிலி, அசென்டீனா
  • Miskito மொழி - 180 000
  • Ticuna மொழி - 40,000 - பிரேசில்

வட அமெரிக்கா[தொகு]

முழுமையான பட்டியல்[தொகு]

புள்ளி விபரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]