மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 8: வரிசை 8:
| producer = {{Plainlist|
| producer = {{Plainlist|
* [[கேவின் பிகே]]
* [[கேவின் பிகே]]
* [[அவி ஆராட்]] ([[அயன் மேன் (2008 திரைப்படம்)|அயன் மேன்]] & [[ஹல்க் 2]])
* [[கலே அன்னே கார்டு]] (ஹல்க் 2)
* [[கலே அன்னே கார்டு]] (ஹல்க் 2)
* [[அமி பாஸ்கல்]] ([[இசுபைடர் மேன் திரைப்படம்]])
* [[அமி பாஸ்கல்]] ([[இசுபைடர் மேன் திரைப்படம்|இசுபைடர் மேன்]])
* இஸ்டீபன் புரூஸார்ட் ([[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்]])

| screenplay =
| screenplay =
வரிசை 17: வரிசை 15:
| starring = ''[[#Recurring cast and characters|See below]]''
| starring = ''[[#Recurring cast and characters|See below]]''
| studio = [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்
[[கொலம்பியா பிக்சர்ஸ்]] (2017–தற்போது வரை)
| studio = [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ்
[[கொலம்பியா பிக்சர்ஸ்]] (2017–தற்போது வரை)
| distributor = [[பாரமவுண்ட் பிக்சர்ஸ் ]] (2008–2011)
[[யுனிவர்சல் ஸ்டுடியோஸ்]] (2008)
[[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] (2012–தற்போது வரை)
சோனி பிக்சர்ஸ் (2017–தற்போது வரை)
| distributor = [[பாரமவுண்ட் பிக்சர்ஸ் ]] (2008–2011)
[[யுனிவர்சல் ஸ்டுடியோஸ்]] (2008)
[[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] (2012–தற்போது வரை)
[[சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்]] (2017–தற்போது வரை)
| released = 2008–தற்போது வரை
| released = 2008–தற்போது வரை
| country = அமெரிக்கா
| country = அமெரிக்கா
| language = ஆங்கிலம்
| language = ஆங்கிலம்
| budget = '''Total (23 திரைப்படங்கள் ):'''
$4.473–4.582 பில்லியன்
| budget = '''மொத்தம் (26 திரைப்படங்கள் ):'''
$5.023–5.132 பில்லியன்
| gross = '''Total (23 திரைப்படங்கள் ):'''
$22.585 பில்லியன்
| gross = '''மொத்தம் (26 திரைப்படங்கள் ):'''
$23.698 பில்லியன்

'''[[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின்]]''' திரைப்படங்கள் என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு [[மார்வெல் ஸ்டுடியோ|மார்வல் ஸ்டுடியோஸ்]] தயாரித்த ஒரு அமெரிக்க [[மீநாயகன்]] திரைப்படங்களின் தொடர் ஆகும். மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்பது அனைத்து மார்வெல் மீநாயகன்களின் திரைப்படங்களியும் உள்ளடக்கிய திரைப் பிரபஞ்சம் ஆகும்.
'''[[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின்]]''' திரைப்படங்கள் என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு [[மார்வெல் ஸ்டுடியோ|மார்வல் ஸ்டுடியோஸ்]] தயாரித்த ஒரு அமெரிக்க [[மீநாயகன்]] திரைப்படங்களின் தொடர் ஆகும். மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்பது அனைத்து மார்வெல் மீநாயகன்களின் திரைப்படங்களியும் உள்ளடக்கிய திரைப் பிரபஞ்சம் ஆகும்.

இந்த [[மீநாயகன்]] திரைப்படங்கள் 2007 முதல் [[மார்வெல் ஸ்டுடியோ|மார்வல் ஸ்டுடியோஸால்]] தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்நிறுவனம் 23 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. மார்வல் நிறுவனம் இப்படங்களின் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் $22.5 பில்லியன் ஆகும். இதன் மூலம் மார்வல் நிறுவனம் திரைப்படங்களின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய திரைப்பட உரிமையாளர் நிறுவனமாகியது. 2019 ஆம் ஆண்டு வெளியான [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] என்ற திரைப்படம் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படம்]] என்ற பெருமையும் பெற்றது.
இந்த [[மீநாயகன்]] திரைப்படங்கள் 2007 முதல் [[மார்வெல் ஸ்டுடியோ|மார்வல் ஸ்டுடியோஸால்]] தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்நிறுவனம் 26 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. மார்வல் நிறுவனம் இப்படங்களின் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் $23.6 பில்லியன் ஆகும். இதன் மூலம் மார்வல் நிறுவனம் திரைப்படங்களின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய திரைப்பட உரிமையாளர் நிறுவனமாகியது. 2019 ஆம் ஆண்டு வெளியான [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] என்ற திரைப்படம் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படம்]] என்ற பெருமையும் பெற்றது.

எல்லா திரைப்படங்களையும் [[கேவின் பிகே]] என்பவர் தயாரித்துள்ளார். இவருடன் இணைத்து [[அவி ஆராட்]] என்பவர் [[அயன் மேன் (2008 திரைப்படம்)|அயன் மேன்]] (2008), [[ஹல்க் 2]] (2009) போன்ற திரைப்படங்களையும் [[கலே அன்னே கார்டு]] என்பவர் [[ஹல்க் 2]] (2009) என்ற திரைப்படத்தையும், [[அமி பாஸ்கல்]] என்பவர் [[இசுபைடர் மேன் திரைப்படம்|இசுபைடர் மேன்]] திரைப்படங்களையும் இஸ்டீபன் புரூஸார்ட் என்பவர் [[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்]] (2018) என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்கள். இந்த திருப்பப்படம் பலவகையான நபர்களால் எழுதப்பட்டு மற்றும் இயக்கப்படுகின்றனது. [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[கிறிஸ் எவன்ஸ்]], [[மார்க் ருஃப்பால்லோ]], [[கிறிஸ் ஹெம்ஸ்வர்த்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]], மற்றும் [[ஜெரமி ரெனர்]] உள்ளிட்ட பல நடிகர்கள் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
எல்லா திரைப்படங்களையும் [[கேவின் பிகே]] என்பவர் தயாரித்துள்ளார். இவருடன் இணைத்து [[அவி ஆராட்]] என்பவர் [[அயன் மேன் (2008 திரைப்படம்)|அயன் மேன்]] (2008), [[ஹல்க் 2]] (2009) போன்ற திரைப்படங்களையும் [[கலே அன்னே கார்டு]] என்பவர் [[ஹல்க் 2]] (2009) என்ற திரைப்படத்தையும், [[அமி பாஸ்கல்]] என்பவர் [[இசுபைடர் மேன் திரைப்படம்|இசுபைடர் மேன்]] திரைப்படங்களையும் இஸ்டீபன் புரூஸார்ட் என்பவர் [[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்]] (2018) என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்கள். இந்த திருப்பப்படம் பலவகையான நபர்களால் எழுதப்பட்டு மற்றும் இயக்கப்படுகின்றனது. [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[கிறிஸ் எவன்ஸ்]], [[மார்க் ருஃப்பால்லோ]], [[கிறிஸ் ஹெம்ஸ்வர்த்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]], மற்றும் [[ஜெரமி ரெனர்]] உள்ளிட்ட பல நடிகர்கள் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸ் தனது படங்களை "கட்டங்கள்" என்று குழுக்களாக வெளியிட்டது. அந்த கட்டத்தின் முதல் படமாக [[அயன் மேன் (2008 திரைப்படம்)|அயன்-மேன்]] என்ற திரைப்படம் 2008 ஆம் ஆண்டு [[பாரமவுண்ட் பிக்சர்ஸ்]] நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் [[ஹல்க் 2|த இன்கிரிடிபுள் ஹல்க்]] என்ற திரைப்படத்தை [[யுனிவர்சல் ஸ்டுடியோஸ்]] விநியோகித்தது. அதன் பிறகு வெளியான [[அயன் மேன் 2]] (2010), [[தோர் (திரைப்படம்)|தோர்]] (2011) மற்றும் [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] (2011) ஆகிய திரைப்படங்களை[[பாரமவுண்ட் பிக்சர்ஸ்]] விநியோகம் செய்தது. 2012 இல் [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] நிறுவனத்தால் மார்வெலின் அனைத்து மீநாயகன்களையும் கொண்ட படமான [[தி அவேஞ்சர்ஸ்|தி அவென்ஜர்ஸ்]]<ref name="DisneyAvengersIM3">McClintock, Pamela (October 18, 2010). [http://www.variety.com/article/VR1118025864.html "Disney, Paramount restructure Marvel deal"]. ''[[Variety (magazine)|Variety]]''. [https://www.webcitation.org/5zxBn7VD8?url=http://www.variety.com/article/VR1118025864.html?categoryId=13&cs=1 Archived] from the original on July 5, 2011. Retrieved October 18, 2010.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles></ref> என்ற திரைப்படத்தின் மூலம் தனது முதல் மார்வெல் திரைப்படத்தின் விநியோகத்தை தொடங்கியது. இப்படத்துடன் மார்வல் நிறுவனத்தின் முதல் கட்டத் திரைப்படங்கள் முடிவு பெற்றன.
மார்வெல் ஸ்டுடியோஸ் தனது படங்களை "கட்டங்கள்" என்று குழுக்களாக வெளியிட்டது. அந்த கட்டத்தின் முதல் படமாக [[அயன் மேன் (2008 திரைப்படம்)|அயன்-மேன்]] என்ற திரைப்படம் 2008 ஆம் ஆண்டு [[பாரமவுண்ட் பிக்சர்ஸ்]] நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் [[ஹல்க் 2|த இன்கிரிடிபுள் ஹல்க்]] என்ற திரைப்படத்தை [[யுனிவர்சல் ஸ்டுடியோஸ்]] விநியோகித்தது. அதன் பிறகு வெளியான [[அயன் மேன் 2]] (2010), [[தோர் (திரைப்படம்)|தோர்]] (2011) மற்றும் [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] (2011) ஆகிய திரைப்படங்களை[[பாரமவுண்ட் பிக்சர்ஸ்]] விநியோகம் செய்தது. 2012 இல் [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] நிறுவனத்தால் மார்வெலின் அனைத்து மீநாயகன்களையும் கொண்ட படமான [[தி அவேஞ்சர்ஸ்|தி அவென்ஜர்ஸ்]]]<ref name="DisneyAvengersIM3">McClintock, Pamela (October 18, 2010). [http://www.variety.com/article/VR1118025864.html "Disney, Paramount restructure Marvel deal"]. ''[[Variety (magazine)|Variety]]''. [https://www.webcitation.org/5zxBn7VD8?url=http://www.variety.com/article/VR1118025864.html?categoryId=13&cs=1 Archived] from the original on July 5, 2011. Retrieved October 18, 2010.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles></ref> என்ற திரைப்படத்தின் மூலம் தனது முதல் மார்வெல் திரைப்படத்தின் விநியோகத்தை தொடங்கியது. இப்படத்துடன் மார்வல் நிறுவனத்தின் முதல் கட்டத் திரைப்படங்கள் முடிவு பெற்றன.

இரண்டாம் கட்டத் திரைப்படங்களில் [[அயன் மேன் 3|அயர்ன் மேன் 3]] (2013), [[தோர்: த டார்க் வேர்ல்டு|தோர்:த டார்க் வேர்ல்ட்]] (2013), [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்|கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்ஜர்]] (2014), [[கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி]] (2014), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015) மற்றும் [[ஆன்ட்-மேன்]] (2015) ஆகியவை அடங்கும்.
இரண்டாம் கட்டத் திரைப்படங்களில் [[அயன் மேன் 3|அயர்ன் மேன் 3]] (2013), [[தோர்: த டார்க் வேர்ல்டு|தோர்:த டார்க் வேர்ல்ட்]] (2013), [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்|கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்ஜர்]] (2014), [[கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி]] (2014), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015) மற்றும் [[ஆன்ட்-மேன்]] (2015) ஆகியவை அடங்கும்.

21:05, 20 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்
தயாரிப்பு
மூலக்கதைமார்வெல் காமிக்ஸ்
நடிப்புSee below
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
கொலம்பியா பிக்சர்ஸ் (2017–தற்போது வரை)
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ் (2008–2011)
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (2008)
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் (2012–தற்போது வரை)
சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் (2017–தற்போது வரை)
வெளியீடு2008–தற்போது வரை
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (26 திரைப்படங்கள் ):
$5.023–5.132 பில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (26 திரைப்படங்கள் ):
$23.698 பில்லியன்

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்படங்கள் என்பது மார்வெல் காமிக்ஸ் வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு மார்வல் ஸ்டுடியோஸ் தயாரித்த ஒரு அமெரிக்க மீநாயகன் திரைப்படங்களின் தொடர் ஆகும். மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்பது அனைத்து மார்வெல் மீநாயகன்களின் திரைப்படங்களியும் உள்ளடக்கிய திரைப் பிரபஞ்சம் ஆகும்.

இந்த மீநாயகன் திரைப்படங்கள் 2007 முதல் மார்வல் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்நிறுவனம் 26 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. மார்வல் நிறுவனம் இப்படங்களின் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் $23.6 பில்லியன் ஆகும். இதன் மூலம் மார்வல் நிறுவனம் திரைப்படங்களின் மூலம் அதிக வருவாய் ஈட்டிய திரைப்பட உரிமையாளர் நிறுவனமாகியது. 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.

எல்லா திரைப்படங்களையும் கேவின் பிகே என்பவர் தயாரித்துள்ளார். இவருடன் இணைத்து அவி ஆராட் என்பவர் அயன் மேன் (2008), ஹல்க் 2 (2009) போன்ற திரைப்படங்களையும் கலே அன்னே கார்டு என்பவர் ஹல்க் 2 (2009) என்ற திரைப்படத்தையும், அமி பாஸ்கல் என்பவர் இசுபைடர் மேன் திரைப்படங்களையும் இஸ்டீபன் புரூஸார்ட் என்பவர் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்கள். இந்த திருப்பப்படம் பலவகையான நபர்களால் எழுதப்பட்டு மற்றும் இயக்கப்படுகின்றனது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், மற்றும் ஜெரமி ரெனர் உள்ளிட்ட பல நடிகர்கள் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸ் தனது படங்களை "கட்டங்கள்" என்று குழுக்களாக வெளியிட்டது. அந்த கட்டத்தின் முதல் படமாக அயன்-மேன் என்ற திரைப்படம் 2008 ஆம் ஆண்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அதே ஆண்டில் த இன்கிரிடிபுள் ஹல்க் என்ற திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் விநியோகித்தது. அதன் பிறகு வெளியான அயன் மேன் 2 (2010), தோர் (2011) மற்றும் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011) ஆகிய திரைப்படங்களைபாரமவுண்ட் பிக்சர்ஸ் விநியோகம் செய்தது. 2012 இல் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் மார்வெலின் அனைத்து மீநாயகன்களையும் கொண்ட படமான தி அவென்ஜர்ஸ்][1] என்ற திரைப்படத்தின் மூலம் தனது முதல் மார்வெல் திரைப்படத்தின் விநியோகத்தை தொடங்கியது. இப்படத்துடன் மார்வல் நிறுவனத்தின் முதல் கட்டத் திரைப்படங்கள் முடிவு பெற்றன.

இரண்டாம் கட்டத் திரைப்படங்களில் அயர்ன் மேன் 3 (2013), தோர்:த டார்க் வேர்ல்ட் (2013), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்ஜர் (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) மற்றும் ஆன்ட்-மேன் (2015) ஆகியவை அடங்கும்.

2016 ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் என்ற படம் மூன்றாவது கட்டத்தின் முதல் படமாக வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017), தோர்: தி ரக்னராக் (2017), பிளாக் பான்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), கேப்டன் மார்வல் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) ஆகியப் படங்கள் மார்வல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மார்வல் வெளியிட்ட முதல் 23 படங்கள் (அயர்ன் மேன் முதல் ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் வரை) ஒட்டுமொத்தமாக "தி இன்பினிட்டி சகா" என்று அழைக்கப்படுகின்றன.[2] ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானவை, அவை நிதியளிக்கப்பட்டு மற்றும் விநியோகிக்கப்படுகின்றன.[3]

நான்காம் கட்ட திரைப்படங்களாக பிளாக் விடோவ் (2021) போன்ற பல படங்கள் வெளியாக உள்ளது. இந்த படங்களில் பன்னிரண்டு டிஸ்னி+ தொலைக்காட்சி நிகழ்வுத் தொடர்களும் இடம்பெறும்.

"தி இன்பினிட்டி சகா"

முதல் கட்டம்

திரைப்படம் [4] வெளியான திகதி இயக்குனர் திரைக்கதை தயாரிப்பாளர்
அயன்-மேன் 2 மே 2008 ஜான் பெவ்ரோ[5] மார்க் பெர்கஸ், ஹாக் ஆஸ்ட்பி, ஆர்ட் மார்கம், மாட் ஹோலோவே அவி ஆராட், கேவின் பிகே
த இன்கிரிடிபுள் ஹல்க் 13 ஜூன் 2008 லூயிஸ் லெட்டரியர்[6] ஜாக் பென் அவி ஆராட், கலே அன்னே கார்டு, கேவின் பிகே
அயர்ன் மேன் 2 7 மே 2010 ஜான் பெவ்ரோ[7] ஜஸ்டின் தெரூக்சு கேவின் பிகே
தோர் 6 மே 2011 கென்னத் பிரனா[8] ஆஷ்லே மில்லர், சாக் இசுடென்ட்சு, டான் பெய்ன்
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் 22 ஜூலை 2011 ஜோ ஜான்ஸ்டன்[9] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
மார்வெல்:தி அவென்ஜர்ஸ் 4 மே 2012 ஜோஸ் வேடன்[10] ஜோஸ் வேடன்

இரண்டாம் கட்டம்

திரைப்படம் [4] வெளியான திகதி இயக்குனர் திரைக்கதை தயாரிப்பாளர்
அயன் மேன் 3 3 மே 2013 ஷேன் பிளாக் [11] துரூ பியர்சு, ஷேன் பிளாக் கேவின் பிகே
தோர்: த டார்க் வேர்ல்டு 8 நவம்பர் 2013 ஆலன் டெய்லர்[12] கிறிஸ்டோபர் யோஸ்டு, கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் 4 ஏப்ரல் 2014 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ [13] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 1 ஆகஸ்ட் 2014 ஜேம்ஸ் கன்[14] ஜேம்ஸ் கன், நிக்கோல் பெர்ல்மன்
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 1 மே 2015 ஜோஸ் வேடன் [15] ஜோஸ் வேடன்
ஆன்ட்-மேன் 17 ஜூலை 2015 பெய்டன் ரீட்[16] எட்கர் ரைட், ஜோ கார்னிசு, ஆடம் மெக்கே, பால் ருத்

மூன்றாம் கட்டம்

திரைப்படம் [4] வெளியான திகதி இயக்குனர் திரைக்கதை தயாரிப்பாளர்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் 6 மே 2016 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[17] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி கேவின் பிகே
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 4 நவம்பர் 2016 இசுகாட் டெரிக்சன்[18] ஜான் இஸ்பைட்ஸ், இசுகாட் டெரிக்சன், சி. ராபர்ட் கார்கில்
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 5 மே 2017 ஜேம்ஸ் கன்[19] ஜேம்ஸ் கன்
ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் 7 ஜூலை 2017 ஜோன் வாட்ஸ்[20] ஜொனாதன் கோல்ட்ஸ்டைன், ஜான் பிரான்சிஸ் டேலி, ஜான் வாட்ஸ் & கிறிஸ்டோபர் போர்டு, கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ் கேவின் பிகே, அமி பாஸ்கல்
தோர்: ரக்னராக் 3 நவம்பர் 2017 தைகா வைதிதி[21] எரிக் பியர்சன், கிரேக் கைல், கேவின் பிகே, கிறிஸ்டோபர் யோஸ்டு
பிளாக் பான்தர் 16 பிப்ரவரி 2018 ரையன் கூக்லர்[22] ரியான் கோக்லர், ஜோ ராபர்ட் கோல்
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் 27 ஏப்ரல் 2018 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[23] கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் 6 ஜூலை 2018 பெய்டன் ரீட்[24] கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ், பால் ருத், ஆண்ட்ரூ பாரர், கேப்ரியல் பெராரி கேவின் பிகே, ஸ்டீபன் பிரவுசர்ட்
கேப்டன் மார்வெல் 8 மார்ச் 2019 அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்[25] அன்னா போடன் மற்றும் ரியான் புளெக், ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட் கேவின் பிகே
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 26 ஏப்ரல் 2019 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் 2 ஜூலை 2019 ஜோன் வாட்ஸ் கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ் கேவின் பிகே, அமி பாஸ்கல்

வரவேற்பு

திரைப்படங்கள் வெளியீட்டு தேதி மொத்த வருவாய் அனைத்து நேர தரவரிசை ஆக்கச்செலவு குறிப்புகள்
அமெரிக்கா மற்றும் கனடா பிற பிரதேசங்கள் உலகளவில் அமெரிக்கா மற்றும் கனடா உலகளவில்
அயன் மேன் 1 மே 2, 2008 $318,412,101 $266,762,121 $585,174,222 74 170 $140 மில்லியன் [26]
த இன்கிரிடிபுள் ஹல்க் ஜூன் 13, 2008 $134,806,913 $128,620,638 $263,427,551 454 573 $150 மில்லியன் [26]
அயன் மேன் 2 மே 7, 2010 $312,433,331 $311,500,000 $623,933,331 80 151 $200 மில்லியன் [26]
தோர் மே 6, 2011 $181,030,624 $268,295,994 $449,326,618 257 246 $150 மில்லியன் [26]
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் ஜூலை 22, 2011 $176,654,505 $193,915,269 $370,569,774 273 348 $140 மில்லியன் [26]
தி அவேஞ்சர்ஸ் மே 4, 2012 $623,357,910 $895,455,078 $1,518,812,988 8 8 $220 மில்லியன் [26]
அயன் மேன் 3 மே 3, 2013 $409,013,994 $805,797,258 $1,214,811,252 28 18 $178.4 மில்லியன் [27]
தோர்: த டார்க் வேர்ல்டு நவம்பர் 8, 2013 $206,362,140 $438,209,262 $644,571,402 194 131 $152.7 மில்லியன்
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் ஏப்ரல் 4, 2014 $259,766,572 $454,497,695 $714,264,267 111 106 $177 மில்லியன் [28]
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி ஆகஸ்ட் 1, 2014 $333,176,600 $440,152,029 $773,328,629 59 91 $195.9 மில்லியன் [26][26]
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் மே 1, 2015 $459,005,868 $946,397,826 $1,405,403,694 17 9 $365.5 மில்லியன் [29]
ஆன்ட்-மேன் ஜூலை 17, 2015 $180,202,163 $339,109,802 $519,311,965 249 197 $109.3 மில்லியன்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் மே 6, 2016 $408,084,349 $745,220,146 $1,153,304,495 29 20 $230 மில்லியன் [30]
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் நவம்பர் 4, 2016 $232,641,920 $445,076,475 $677,718,395 146 119 $165–236.6 மில்லியன் [26]
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 மே 5, 2017 $389,813,101 $473,942,950 $863,756,051 36 67 $200 மில்லியன் [26]
ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் ஜூலை 7, 2017 $334,201,140 $545,965,784 $880,166,924 57 59 $175 மில்லியன் [26]
தோர்: ரக்னராக் நவம்பர் 3, 2017 $315,058,289 $538,918,837 $853,977,126 71 70 $180 மில்லியன் [26]
பிளாக் பான்தர் பெப்ரவரி 16, 2018 $700,059,566 $646,853,595 $1,346,913,161 3 10 $200–210 மில்லியன் [26][26]
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் ஏப்ரல் 27, 2018 $678,815,482 $1,369,544,272 $2,048,359,754 4 4 $316–400 மில்லியன் [26][26]
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் ஜூலை 6, 2018 $216,648,740 $406,025,399 $622,674,139 171 141 $162 மில்லியன் [26][26]
கேப்டன் மார்வெல் மார்ச் 8, 2019 $417,706,018 $696,821,051 $1,114,527,069 25 24 $97.8–175 மில்லியன் [26][31]
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ஏப்ரல் 26, 2019 $514,531,638 $1,569,000,000 $2,083,531,638 12 3 $356 மில்லியன் [26][26]
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் ஜூலை 2, 2019 $390,532,085 $741,395,911 $1,131,927,996 38 23 $160 மில்லியன் [26][26]
மொத்தம் $7,801,782,964 $12,757,081,481 $20,558,864,445 1 1 $4.261–4.580 பில்லியன் [26][26]

மேலும் காண்க

மேற்கோள்கள்

1. McClintock, Pamela (October 18, 2010). "Disney, Paramount restructure Marvel deal". Variety. Archived from the original on July 5, 2011. Retrieved October 18, 2010.
2. Hall, Jacob (March 18, 2019). "Kevin Feige Calls the First 22 Movies in the MCU 'The Infinity Saga,' Says 'Endgame' Will Focus on the Original Core Avengers". /Film. Archived from the original on March 20, 2019. Retrieved March 20, 2019.
3. "Sony Pictures Entertainment Brings Marvel Studios into The Amazing World of Spider-Man". Marvel.com. February 9, 2015. Archived from the original on February 10, 2015. Retrieved February 10, 2015.
4. 4.0 4.1 4.2 Trumbore, Dave (May 1, 2018). "MCU Timeline Explained: From Infinity Stones to Infinity War and Beyond". Collider. Archived from the original on July 5, 2018. Retrieved July 5, 2018.
5. McClintock, Pamela (April 27, 2006). "Marvel Making Deals for Title Wave". Variety இம் மூலத்தில் இருந்து May 1, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5yMj0t8bu?url=http://www.variety.com/article/VR1117942193. பார்த்த நாள்: March 1, 2008.
6. Cairns, Bryan (October 3, 2011). "Director Louis Leterrier Talks Incredible Hulk". Newsarama.com இம் மூலத்தில் இருந்து February 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. http://www.newsarama.com/film/080602-hulk-leterrier.html. பார்த்த நாள்: February 23, 2013.
7. Finke, Nikki (July 9, 2008). "So What Was All The Fuss About? Marvel Locks in Jon Favreau For 'Iron Man 2′" இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. http://www.deadline.com/2008/07/marvel-locks-in-jon-favreau-for-iron-man-2/. பார்த்த நாள்: August 3, 2012.
8. Fleming, Michael (September 28, 2008). "Branagh in talks to direct 'Thor'" இம் மூலத்தில் இருந்து April 18, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150418163819/http://variety.com/2008/film/markets-festivals/branagh-in-talks-to-direct-thor-1117993032/. பார்த்த நாள்: September 29, 2008.
9. Kit, Borys (November 9, 2008). "'Captain America' recruits director" இம் மூலத்தில் இருந்து July 2, 2011 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hollywoodreporter.com/news/captain-america-recruits-director-122606. பார்த்த நாள்: November 10, 2008.
10. Graser, Marc (April 13, 2010). "Whedon to head 'Avengersவார்ப்புரு:'-" இம் மூலத்தில் இருந்து April 25, 2011 அன்று. பரணிடப்பட்டது.. http://www.variety.com/article/VR1118017689.html. பார்த்த நாள்: April 14, 2010.
11. "Shane Black talks direction of Iron Man 3 and whether or not to expect more Marvel cameos!". Ain't It Cool News. March 7, 2011. Archived from the original on September 3, 2012. பார்க்கப்பட்ட நாள் September 3, 2012. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
12. Fleming Jr., Mike (December 24, 2011). "'Thor 2′ Director Will Be 'Game of Thrones' Helmer Alan Taylor". Archived from the original on March 27, 2013. பார்க்கப்பட்ட நாள் March 27, 2013.
13. Sneider, Jeff (June 6, 2012). "Russo brothers tapped for 'Captain America 2': Disney and Marvel in final negotiations with 'Community' producers to helm pic". Archived from the original on July 16, 2012. பார்க்கப்பட்ட நாள் July 3, 2012.
14. "Marvel Studios Begins Production on Guardians of the Galaxy". July 20, 2013. Archived from the original on July 21, 2013. பார்க்கப்பட்ட நாள் July 20, 2013.
15. Graser, Marc (August 7, 2012). "Joss Whedon will return for 'The Avengers 2'". Archived from the original on August 7, 2012. பார்க்கப்பட்ட நாள் August 7, 2012.
16. "Director Peyton Reed and Writer Adam McKay Join Marvel's Ant-Man". June 7, 2014. Archived from the original on January 9, 2014. பார்க்கப்பட்ட நாள் June 7, 2014.
17. Weintraub, Steve (March 11, 2014). "Directors Joe & Anthony Russo Confirm They'll Direct Captain America 3; Say They're Breaking the Story Now with Screenwriters Christopher Markus & Stephen McFeely". Archived from the original on March 11, 2014. பார்க்கப்பட்ட நாள் March 14, 2014.
18. Siegel, Tatiana (June 3, 2014). "Scott Derrickson to Direct Marvel's 'Doctor Strange'". Archived from the original on June 3, 2014. பார்க்கப்பட்ட நாள் June 3, 2014.
19. Graser, Marc (July 25, 2014). "James Gunn to Write, Direct 'Guardians of the Galaxy' Sequel". Archived from the original on July 26, 2014. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
20. Marvel.com(June 23, 2015). "Sony Pictures and Marvel Studios Find Their 'Spider-Man' Star and director". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: June 23, 2015.
21. Fleming, Mike (October 15, 2015). "Mark Ruffalo Bringing Hulk Into 'Thor: Ragnarok'". Archived from the original on October 16, 2015. பார்க்கப்பட்ட நாள் October 16, 2015.
22. Strom, Marc (January 11, 2016). "Ryan Coogler to Direct Marvel's 'Black Panther'". Archived from the original on January 12, 2016. பார்க்கப்பட்ட நாள் January 11, 2016.
23. Strom, Marc (April 7, 2015). "Joe & Anthony Russo to Direct 2-Part Marvel's 'Avengers: Infinity War' Event". Archived from the original on April 7, 2015. பார்க்கப்பட்ட நாள் April 7, 2015.
24. Cabin, Chris (November 13, 2015). "'Ant-Man and the Wasp': Michael Douglas Eyeing Return for Sequel". Archived from the original on November 13, 2015. பார்க்கப்பட்ட நாள் November 13, 2015.
25. Kroll, Justin (April 19, 2017). "'Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (EXCLUSIVE)". Archived from the original on April 19, 2017. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.
26. 26.00 26.01 26.02 26.03 26.04 26.05 26.06 26.07 26.08 26.09 26.10 26.11 26.12 26.13 26.14 26.15 26.16 26.17 26.18 26.19 26.20 26.21 26.22 26.23 26.24 {{cite web}}: Empty citation (help)
27. 2013 Feature Film Study (PDF) (Report). FilmL.A. Inc. p. 11. Archived from the original (PDF) on ஏப்ரல் 21, 2018. பார்க்கப்பட்ட நாள் January 2, 2017 – via The Hollywood Reporter. {{cite report}}: Check date values in: |archive-date= (help)
28. 2014 Feature Film Study (PDF) (Report). FilmL.A. Inc. p. 17. பார்க்கப்பட்ட நாள் July 3, 2017.
29. 2015 Feature Film Study (PDF) (Report). FilmL.A. Inc. p. 21. பார்க்கப்பட்ட நாள் November 19, 2017.
30. 2016 Feature Film Study (PDF) (Report). FilmL.A. Inc. p. 23. பார்க்கப்பட்ட நாள் September 4, 2018.
31. Film and Television Tax Credit Program Program 2.0 (PDF) (Report). California Film Commission. p. 9. Archived from the original (PDF) on அக்டோபர் 4, 2017. பார்க்கப்பட்ட நாள் January 2, 2018.

வெளி இணைப்புகள்