காணை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1: வரிசை 1:
'''காணை ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விழுப்புரம் மாவட்டம்| விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள 14 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://viluppuram.nic.in/about-district/administrative-setup/devlopment/ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref>காணை ஊராட்சி ஒன்றியம் 51 [[கிராம ஊராட்சி|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது. [[விழுப்புரம் வட்டம்|விழுப்புரம் வட்டத்தில்]] இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[காணை ஊராட்சி|காணையில்]] இயங்குகிறது.
'''காணை ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விழுப்புரம் மாவட்டம்| விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://viluppuram.nic.in/about-district/administrative-setup/devlopment/ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref>காணை ஊராட்சி ஒன்றியம் 51 [[கிராம ஊராட்சி|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது. [[விழுப்புரம் வட்டம்|விழுப்புரம் வட்டத்தில்]] இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[காணை ஊராட்சி|காணையில்]] இயங்குகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

07:49, 9 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

காணை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]காணை ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. விழுப்புரம் வட்டத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காணையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,39,738 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 35,458 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,465 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
  3. காணை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=காணை_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3312348" இலிருந்து மீள்விக்கப்பட்டது