தா. மோ. அன்பரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2 |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
== அரசியல் வாழ்க்கை == |
== அரசியல் வாழ்க்கை == |
||
இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் [[திமுக]] சார்பில் போட்டியிட்டு, [[அ.தி.மு.க]] வைச் சேர்ந்த [[பா. வளர்மதி]]யை [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]] தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,<ref> |
இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் [[திமுக]] சார்பில் போட்டியிட்டு, [[அ.தி.மு.க]] வைச் சேர்ந்த [[பா. வளர்மதி]]யை [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]] தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,<ref>{{Cite web |url=http://www.hinduonnet.com/2006/05/13/stories/2006051309560600.htm |title=Valarmathi defeated by DMK's Anbarasan in Alandur |access-date=2016-01-28 |archive-date=2006-06-30 |archive-url=https://web.archive.org/web/20060630081351/http://www.hinduonnet.com/2006/05/13/stories/2006051309560600.htm |dead-url=dead }}</ref> தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் [[திமுக]] சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web |title=15th Assembly Members |publisher=Government of Tamil Nadu |url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html |accessdate=2017-04-26 |archive-date=2016-08-22 |archive-url=https://web.archive.org/web/20160822014326/http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html |dead-url=dead }}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக ஊரக தொழிற்துறை (ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்) அமைச்சசராக பதவியேற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57010551 தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், [[பிபிசி]] 2021 மே 6]</ref>இவர் [[தி.மு.க]]வில் [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.<ref>http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=80087</ref> |
||
இவர் [[செங்குந்தர்|செங்குந்தர் கைக்கோள முதலியார்]] சமூகத்தை சேர்ந்தவர்.<ref>{{cite news |url=https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/19/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-327350.html |titlr=களம் காணும் வேட்பாளர்கள் |publisher= [[தினமணி]]}}</ref> |
இவர் [[செங்குந்தர்|செங்குந்தர் கைக்கோள முதலியார்]] சமூகத்தை சேர்ந்தவர்.<ref>{{cite news |url=https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/19/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-327350.html |titlr=களம் காணும் வேட்பாளர்கள் |publisher= [[தினமணி]]}}</ref> |
||
03:47, 28 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்
தா. மோ. அன்பரசன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவாரும், தற்போதைய ஊரக தொழிற்துறை அமைச்சரும் ஆவார். இவர் குன்றத்தூரில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார்.[1]
அரசியல் வாழ்க்கை
இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வைச் சேர்ந்த பா. வளர்மதியை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[2] தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக ஊரக தொழிற்துறை (ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்) அமைச்சசராக பதவியேற்றார்.[4]இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.[5] இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.[6]
மேற்கோள்கள்
- ↑ T. M. Anbarasan profile at TN government website
- ↑ "Valarmathi defeated by DMK's Anbarasan in Alandur". Archived from the original on 2006-06-30. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=80087
- ↑ . தினமணி. https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/19/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-327350.html.