சைன்ஸ் டைரக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox bibliographic database
'''சைன்ஸ் டைரக்ட்''' (ScienceDirect) என்பது ஒரு வலைத்தளமாகும். இது அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஒரு பெரிய தரவுத்தளத்திற்கு சந்தா அடிப்படையிலான அணுகல் வழங்குகிறது. 3,500 கல்வி இதழ்கள் மற்றும் 34,000 [[மின்னூல்]]கள் ஆகியவற்றில் 12 மில்லியன் உள்ளடக்கங்களை உள்ளடக்கியுள்ளது.<ref>{{cite web |url= http://www.sciencedirect.com/| title= ScienceDirect |accessdate=17 February 2016 |}}</ref><ref>{{Cite web|url = http://www.relxgroup.com/investorcentre/reports%202007/Documents/2014/relxgroup_ar_2014.pdf |title =2014 RELX Annual Reports and Financial Statements|date = |accessdate = 17 February 2016|website = RELX Group|publisher = RELX Group|last = Reller|first = Tom}}</ref> இதழ்கள் நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன: இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல், உயிர் விஞ்ஞானம், சுகாதார அறிவியல், மற்றும் சமூக அறிவியல் மற்றும் மனிதவியல். கட்டுரை சுருக்கங்கள் இலவசமாக கிடைக்கின்றன, ஆனால் அதன் முழுமையான நூல்களின் அணுகலுக்கு (PDF மற்றும், புதிய வெளியீடுகள், HTML இல்) பொதுவாக சந்தா அல்லது [[காட்சிக்கு-காசு]] முறையில் பயன்படுத்த இயலும்.
| title = சைன்ஸ் டைரக்ட்
| image = [[File:ScienceDirect_logo_2020.svg|250px|alt=ScienceDirect logo]]
| caption =
| producer = [[எல்செவியர்]]
| country =
| history = {{start date and age|1997|3|12}}<ref>{{cite web|url=http://whois.domaintools.com/sciencedirect.com|title=ScienceDirect.com WHOIS, DNS, & Domain Info - DomainTools|work=[[WHOIS]]|access-date=2016-07-23}}</ref>
| languages =
| providers =
| cost = சந்தா & திறந்த அணுகல்
| disciplines = அறிவியல்
| depth = உள்ளடக்கம், ஆய்வுச் சுருக்கம் & கட்டுரை
| formats = பனுவல், ஆய்விதழ்
| temporal =
| geospatial = உலகம் முழுவதும்
| number =
| updates =
| p_title =
| p_dates =
| ISSN =
| titles =
|website={{URL|https://www.sciencedirect.com/}}}}
'''சைன்ஸ் டைரக்ட்''' (''ScienceDirect'') என்பது ஒரு வலைத்தளமாகும். இது அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேற்கோள் தரவுத்தளத்திற்கு சந்தா அடிப்படையிலான அணுகல் வழங்குகிறது. இதில் 4000 [[ஆய்விதழ்|ஆய்விதழ்கள்]] மற்றும் 34,000 [[மின்னூல்]]கள் ஆகியவற்றின் 18 மில்லியன் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.<ref>{{cite web |url= http://www.sciencedirect.com/| title= ScienceDirect |access-date=17 February 2016 }}</ref><ref>{{Cite web|url=http://www.relxgroup.com/investorcentre/reports%202007/Documents/2014/relxgroup_ar_2014.pdf|title=2014 RELX Annual Reports and Financial Statements|last=Reller|first=Tom|website=RELX Group|publisher=[[RELX Group]]|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20150319005511/http://www.relxgroup.com:80/investorcentre/reports%202007/Documents/2014/relxgroup_ar_2014.pdf|archive-date=March 19, 2015|access-date=17 February 2016}}</ref> இதழ்கள் நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன: இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல், உயிர் விஞ்ஞானம், சுகாதார அறிவியல், மற்றும் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல். ஆய்வுக் கட்டுரையின் சுருக்கங்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அதன் முழுமையான நூல்களின் அணுகலுக்கு (PDF மற்றும், புதிய வெளியீடுகள், HTML இல்) பொதுவாக சந்தா அல்லது [[காட்சிக்கு-காசு]] முறையில் பயன்படுத்த இயலும்.


== பின்னணி ==
== பின்னணி ==
இது ஆங்கிலோ டச்சு வெளியீட்டாளரான எல்செவியால் இயக்கப்படுகிறது. இது மார்ச் 1997 இல் தொடங்கப்பட்டது.<ref>{{cite web |url=http://partners.nytimes.com/library/cyber/euro/030497euro.html |title=Building the World's Largest Scientific Database |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |date=4 March 1997 |accessdate=14 March 2014 |author=Giussani, Bruno}}</ref>
இது ஆங்கிலோ இடச்சு வெளியீட்டாளரான [[எல்செவியர்|எல்செவியரால்]] இயக்கப்படுகிறது. இது மார்ச் 1997-ல் தொடங்கப்பட்டது.<ref>{{cite web |url=http://partners.nytimes.com/library/cyber/euro/030497euro.html |title=Building the World's Largest Scientific Database |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |date=4 March 1997 |accessdate=14 March 2014 |author=Giussani, Bruno}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

16:30, 27 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

சைன்ஸ் டைரக்ட்
ScienceDirect logo
Producerஎல்செவியர்
Historyமார்ச்சு 12, 1997; 27 ஆண்டுகள் முன்னர் (1997-03-12)[1]
Access
Costசந்தா & திறந்த அணுகல்
Coverage
Disciplinesஅறிவியல்
Record depthஉள்ளடக்கம், ஆய்வுச் சுருக்கம் & கட்டுரை
Format coverageபனுவல், ஆய்விதழ்
Geospatial coverageஉலகம் முழுவதும்
Links
Websitewww.sciencedirect.com

சைன்ஸ் டைரக்ட் (ScienceDirect) என்பது ஒரு வலைத்தளமாகும். இது அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேற்கோள் தரவுத்தளத்திற்கு சந்தா அடிப்படையிலான அணுகல் வழங்குகிறது. இதில் 4000 ஆய்விதழ்கள் மற்றும் 34,000 மின்னூல்கள் ஆகியவற்றின் 18 மில்லியன் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.[2][3] இதழ்கள் நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன: இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல், உயிர் விஞ்ஞானம், சுகாதார அறிவியல், மற்றும் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல். ஆய்வுக் கட்டுரையின் சுருக்கங்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அதன் முழுமையான நூல்களின் அணுகலுக்கு (PDF மற்றும், புதிய வெளியீடுகள், HTML இல்) பொதுவாக சந்தா அல்லது காட்சிக்கு-காசு முறையில் பயன்படுத்த இயலும்.

பின்னணி

இது ஆங்கிலோ இடச்சு வெளியீட்டாளரான எல்செவியரால் இயக்கப்படுகிறது. இது மார்ச் 1997-ல் தொடங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

  1. "ScienceDirect.com WHOIS, DNS, & Domain Info - DomainTools". WHOIS. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23.
  2. "ScienceDirect". பார்க்கப்பட்ட நாள் 17 February 2016.
  3. Reller, Tom. "2014 RELX Annual Reports and Financial Statements" (PDF). RELX Group. RELX Group. Archived from the original (PDF) on March 19, 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2016.
  4. Giussani, Bruno (4 March 1997). "Building the World's Largest Scientific Database". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைன்ஸ்_டைரக்ட்&oldid=3305424" இலிருந்து மீள்விக்கப்பட்டது