பானி பூசண் சக்ரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Phani Bhusan Chakravartti" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder
|name =பானி பூசண் சக்ரவர்த்தி
|birth_name =
|occupation =
|birth_date =1898
|death_date ={{death date and age|1981|5|8|1898}}
| office = 4ஆவது [[மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்|மேற்கு வங்காள ஆளுநர்l]]
| term_start = 8 ஆகத்து 1956
| term_end = 3 நவம்பர் 1956
| predecessor =[[அரேந்திர கூமர் முகர்சி]]
| successor = [[பத்மசா நாயுடு]]
| office2 = [[தலைமை நீதிபதி]] [[கல்கத்தா உயர் நீதிமன்றம்]]
| term_start2 = 1952
| term_end2 = 1958
| predecessor2 = ஆர்தர் திரிவோர் ஹாரிசு
| successor2 = குல்லாடா சரன் தாசு குப்தா
}}
'''பானி பூசண் சக்ரவர்த்தி''' (''Phani Bhusan Chakravartti'') (1898 - 8 மே 1981) என்பவர்[[கல்கத்தா உயர் நீதிமன்றம்|கல்கத்தா உயர் நீதிமன்றத்தின்]] முதல் இந்திய மற்றும் [[பெங்காலி]] நிரந்தர தலைமை நீதிபதி ஆவார்.<ref>{{Cite web|url=http://calcuttahighcourt.nic.in/former_cj.htm|title=Former Chief Justices|website=calcuttahighcourt.nic.in|archive-url=https://web.archive.org/web/20131215131337/http://calcuttahighcourt.nic.in/former_cj.htm|archive-date=15 December 2013|access-date=23 December 2017}} </ref><ref>{{Cite web|url=http://olkolkata.in/details/|title=Office of the Official Liquidator|website=olkolkata.in|access-date=23 December 2017}}</ref>
'''பானி பூசண் சக்ரவர்த்தி''' (''Phani Bhusan Chakravartti'') (1898 - 8 மே 1981) என்பவர்[[கல்கத்தா உயர் நீதிமன்றம்|கல்கத்தா உயர் நீதிமன்றத்தின்]] முதல் இந்திய மற்றும் [[பெங்காலி]] நிரந்தர தலைமை நீதிபதி ஆவார்.<ref>{{Cite web|url=http://calcuttahighcourt.nic.in/former_cj.htm|title=Former Chief Justices|website=calcuttahighcourt.nic.in|archive-url=https://web.archive.org/web/20131215131337/http://calcuttahighcourt.nic.in/former_cj.htm|archive-date=15 December 2013|access-date=23 December 2017}} </ref><ref>{{Cite web|url=http://olkolkata.in/details/|title=Office of the Official Liquidator|website=olkolkata.in|access-date=23 December 2017}}</ref>


வரிசை 8: வரிசை 25:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
[[பகுப்பு:வங்காள மக்கள்]]
[[பகுப்பு:வங்காள மக்கள்]]
[[பகுப்பு:1981 இறப்புகள்]]
[[பகுப்பு:1981 இறப்புகள்]]

02:13, 26 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

பானி பூசண் சக்ரவர்த்தி
4ஆவது மேற்கு வங்காள ஆளுநர்l
பதவியில்
8 ஆகத்து 1956 – 3 நவம்பர் 1956
முன்னையவர்அரேந்திர கூமர் முகர்சி
பின்னவர்பத்மசா நாயுடு
தலைமை நீதிபதி கல்கத்தா உயர் நீதிமன்றம்
பதவியில்
1952–1958
முன்னையவர்ஆர்தர் திரிவோர் ஹாரிசு
பின்னவர்குல்லாடா சரன் தாசு குப்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1898
இறப்புமே 8, 1981(1981-05-08) (அகவை 82–83)

பானி பூசண் சக்ரவர்த்தி (Phani Bhusan Chakravartti) (1898 - 8 மே 1981) என்பவர்கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய மற்றும் பெங்காலி நிரந்தர தலைமை நீதிபதி ஆவார்.[1][2]

பணி

சக்ரவர்த்தி பிரித்தானிய இந்தியாவில் டாக்காவில் பிறந்தார். கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சேருவதற்கு முன், கொல்கத்தா ஜெகன்னாத் கல்லூரி மற்றும் ரிப்பன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார் (1920-1926). 1945ல் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். சக்கரவர்த்தி 1952-ல் சர் ஆர்தர் ட்ரெவர் ஹாரிஸுக்குப் பிறகு கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.[3] 1956ஆம் ஆண்டு அரேந்திர குமார் முகர்சியின் திடீர் மறைவுக்குப் பிறகு, இவர் சில மாதங்களுக்கு மேற்கு வங்காளத்தின் தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்றார். சக்கரவர்த்தி 1958-ல் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

புத்தக வெளியீடு

சக்கரவர்த்தி மார்னிங் ப்ளாசம்ஸ் என்ற ஆங்கில புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.[4]

மேற்கோள்கள்

  1. "Former Chief Justices". calcuttahighcourt.nic.in. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  2. "Office of the Official Liquidator". olkolkata.in. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  3. "FORMER CHIEF JUSTICES" (PDF). Archived from the original (PDF) on 22 August 2013. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  4. Vol - I, Subodh Chandra Sengupta & Anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. பக். 322. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85626-65-0. Vol - I, Subodh Chandra Sengupta & Anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 322. ISBN 81-85626-65-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானி_பூசண்_சக்ரவர்த்தி&oldid=3304453" இலிருந்து மீள்விக்கப்பட்டது